​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மின்பாதை இருப்புப் பாதையில் இன்று சோதனை ஓட்டம் - மக்கள் எச்சரிக்கை !

கடலூர் துறைமுகம் -திருவாரூர் வரை அமைக்கப்பட்டுள்ள மின்பாதை இருப்புப் பாதையில் இன்று சோதனை ஓட்டம் நடைபெறுவதால் பொதுமக்கள் யாரும் இருப்புப்பாதை அருகே வர வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த பணிகளை குறித்து நேற்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வு செய்த...

விவசாய நிலத்தில் குட்டை அமைத்து மீன் வளர்த்து அசத்தும் பட்டதாரி..!

திருவாரூர் அருகே பட்டதாரி ஒருவர், விவசாய நிலத்தில் குட்டை அமைத்து மீன் வளர்ப்பில் ஈடுபட்டு, நேரடி விற்பனை மூலம் வருமானம் சம்பாதித்து அசத்துகிறார். திருவாரூர் மாவட்டம் கொத்தங்குடி கிராமத்தை சேர்ந்த பட்டதாரி விவசாயி கணேஷ் கமலக்கண்ணன். வெளிநாட்டில் வேலை பார்த்த இவர் விவசாயத்தின்...

நகராட்சி காசோலையில் மோசடி செய்து ரூ. 10 லட்சம் வரை பெண் கணக்காளர் கையாடல்

வங்கி காசோலையில் போலி கையெழுத்து போட்டு, 10 லட்ச ரூபாய் வரை கையாடல் செய்ததாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி பெண் கணக்காளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். 2 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வரும் சரஸ்வதி என்ற அந்த பெண், கடந்த மாதம்...

திருவாரூர் மற்றும் விழுப்புரத்தில் கொரோனா அறிகுறிகளுடன் 2 பேர்

திருவாரூர் மற்றும் விழுப்புரத்தில் கொரானா அறிகுறிகளுடன், 2 பேர் அரசு மருத்துவமனையில் தனிவார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த நபர், சீனாவின் ஷாங்காய்...

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக தடையை மீறி தி.மு.க. போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக தி.மு.க. சார்பில் நாளை தஞ்சை மற்றும் திருவாரூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி நாளை தஞ்சை தபால் நிலையம் முன் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்...

தமிழகம் முழுவதும் 71வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

71வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தேசியக் கொடி ஏற்றினர். அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளிலும் குடியரசு தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சென்னை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகமான சிங்காரவேலர் மாளிகையில் ஆட்சியர் சீதாலட்சுமி...

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக சார்பில் 28ந் தேதி போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுக சார்பில் வருகிற 28ந் தேதி திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் போராட்டம் நடைபெற உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து...

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை திரும்ப பெற கோரி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை திரும்பப் பெற்று, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்ககோரி 5 மாவட்ட தலைநகரங்களில் 28ம் தேதி தி.மு.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் ,...

திருவாரூர் கோயிலில் 54 அடி உயர புதிய கொடிமரம் பிரதிஷ்டை

திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில், 54 அடி உயர புதிய  கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், பெரியகோயில் என்றழைக்கப்படும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆலயத்தின் இரண்டாம் பிரகாரத்தில் மூலவர் வன்மீக நாதர் சன்னதி எதிரே இருந்த 98...

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..!

வளிமண்டல சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை மற்றும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில், அடுத்த 24 மணி நேரத்துக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், டெல்டா மாவட்டங்களில் நேற்று...