​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னை, தூத்துக்குடி, காரைக்காலில் நள்ளிரவில் பரவலாக மழை

சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும், காஞ்சிபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. சென்னை  சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராயப்பேட்டை, மெரினா, மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், தாம்பரம் ஆகிய...

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு...

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கும், 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,  கடந்த 24 மணி நேரத்தில் தலைஞாயிறில் 6 செ.மீட்டரும்,...

சென்னை, திருவள்ளூரில் அதிகாலையில் பரவலாக மழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலையில் மிதமான மழை பெய்தது. ராயப்பேட்டை, மெரினா, அடையாறு, அமைந்தக்கரை, கோயம்பேடு, பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை தூறலாகத் தொடங்கிய மழை, பின்னர் மிதமாகப் பெய்தது. காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், எப்போது வேண்டுமாலும் மழை வலுக்கலாம்...

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழையும், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்...

கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழையும், 7 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் ராமேசுவரத்தில் 8 செ.மீட்டரும், தங்கச்சிமடத்தில்...

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

குமரிக்கடல் பகுதியில் நிலவிவரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக நாகை,புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...

பலன் தரும் பண்ணைக்குட்டைகள்...மகிழ்ச்சியில் விவசாயிகள்...!

திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் 100 விழுக்காடு மானியத்துடன் அமைக்கப்பட்டு வரும் பண்ணைக்குட்டைகள், கோடைகால வறட்சியை எதிர்கொள்ளும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.  ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலத்தடி நீர் பற்றாக்குறை வெகுஜன மக்கள் மட்டுமின்றி விவசாயிகளிடையேயும் கலக்கத்தை ஏற்படுத்தி...

வாகன சோதனையில் சிக்கிய தங்கத்தை போலீசார் பங்கிட்டதாக புகார்

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை தொடர்பாக, வாகன சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கிலோ தங்கத்தை போலீசார் பங்கிட்டுக்கொண்டதாக கொள்ளையன் சுரேஷ் புகார் தெரிவித்துள்ளான். ஒரு கொள்ளை வழக்கு விசாரணைக்காக அவனை மதுரை அழைத்து சென்ற போலீசார், இன்று மீண்டும் திருச்சி...

புதிய மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டம்

நாகை மாவட்டத்தில் அமையவிருக்கும் அரசு மருத்துவக்கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நாகையில் இருந்து சிறிது தொலைவில் திருவாரூர் மற்றும் காரைக்காலில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருப்பதாக கூறியுள்ள மயிலாடுதுறை பகுதி வியாபாரிகள், அரசு புதிதாக...

கனமழை - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்பி...