​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மின்சார பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை

முதலாவது மின்கலப்பேருந்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நாளை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். சென்னை திருவான்மியூர்-கோயம்பேடு வழித்தடத்தில் இப்பேருந்து இயக்கப்பட உள்ளது. பெட்ரோல், டீசலால் இயக்கப்படும் வாகனங்களுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது.சோதனை முயற்சியில் இரண்டு பேருந்துகளை...

நீலநிறத்தில் ஒளிர்ந்த கடல் காரணம் என்ன?

சென்னையில் நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல் அலைகளால் பரபரப்பு நிலவியது. இதற்கு என்ன காரணம் என விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. சென்னை ஈஞ்சம்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் மின்மினி பூச்சிகள் போல நீல நிறத்தில் மின்னியதாகத் ஏராளமானோர்...

பழமையான கார் கண்காட்சி.. பார்த்து ரசித்த மக்கள்..!

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற பழமையான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் நடத்தும் வருடாந்திர பழமையான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கண்காட்சியானது திருவான்மியூரில் உள்ள ராமசந்திரா கன்வென்சன் மையத்தில் நடைபெற்றது. இதில்...

ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் 46 சவரன் நகை கொள்ளை

சென்னையில், ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் 46 சவரன் நகை கொள்ளை போன நிலையில், வங்கி ஊழியர்களின் எச்சரிக்கையால், இரண்டரை லட்ச ரூபாய் பணம் தப்பியிருக்கிறது. சென்னை திருவான்மியூர், லட்சுமிபுரத்தில், 73 வயதான, ஓய்வுபெற்ற அரசு அதிகாரி செய்யது லியாகத் அலி என்பவர்...

சுதந்திரதினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்தில் முதல்வர் பங்கேற்ப்பு..!

சுதந்திரதினத்தை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் நடைபெற்ற சமபந்தி விருந்துகளில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர் சென்னை கே.கே.நகர் சக்திவினாயகர் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு வழிபாடுகளுக்குப் பின் அங்கு நடைபெற்ற சமபந்தி விருந்தில் பங்கேற்றார். ரக்சாபந்தனை முன்னிட்டு முதலமைச்சருக்கு தமிழக...

சென்னையில் கொடியேற்றி உரையாற்றுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!

சென்னையில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின உரை சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்து முதலமைச்சர் உரை அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில்...

சுதந்திர தினத்தன்று கோவில்களில் சிறப்பு வழிபாடு - முதல்வர் பங்கேற்ப்பு

சென்னையில், சுதந்திர தினத்தன்று சிறப்பு வழிபாடு, பொதுவிருந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்டு 15ஆம் தேதியன்று திருக்கோவில்களில் சிறப்பு வழிபாடு, பொது விருந்து...

சென்னை, புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய மழை

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்துள்ள மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் சுழற்சி நிலவுவதால், அடுத்து வரும் இரு தினங்களுக்கு தமிழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில்...

இந்திய பணத்திற்கு பன்மடங்கு வெளிநாட்டுப் பணம் தருவதாக மோசடி

இந்தியப் பணத்திற்கு பன்மடங்கு வெளிநாட்டுப் பணம் தருவதாகக் கூறி மோசடி செய்த வடமாநிலக் கும்பலை, சென்னை திருவான்மியூர் போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் நந்தியம்பாக்கம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் பர்வேஸ். சௌகார்பேட்டையில் செல்போன் சர்வீஸ் கடை வைத்திருக்கும் இவரை கடந்த...

மசாஜ் பார்லரில் கத்தியை காட்டிய கைகளுக்கு மாவுகட்டு..!

சென்னையில் அனுமதியின்றி செயல்படும் மசாஜ் பார்லர்களுக்குள் புகுந்து, மசாஜ் செய்யும் பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி, பணம் மற்றும் நகை பறிக்கும் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மசாஜ் பார்லரை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டுத் தப்பி ஓடிய 3 கொள்ளையர்களின் கைகளில் மாவுகட்டுப்...