​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி  மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை தலைமை செயலகத்தில் காலை 11 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்...

டிசம்பர் 2ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை

டிசம்பர் 2ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பான வழக்கு  உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. அப்போது அனைத்து...

விதிகளை மீறிய நெல் அறுவடை இயந்திரத்தால் பறிபோன உயிர்

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நபர், நின்றுகொண்டிருந்த நெல் அறுவடை இயந்திரம் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. வெள்ளாத்தூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற அந்த நபர் கடந்த வியாழக்கிழமை மாலை சோளிங்கரிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு...

வாகன சோதனையில் ரூ.20 லட்சம் குட்கா பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே வாகன சோதனையில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அழிஞ்சிவாக்கம் அருகே வாகன சோதனையின்போது இரண்டு சரக்கு வாகனங்களை போலீசார் சோதனையிட்டதில் அவற்றில் குட்கா, ஹான்ஸ், மாவா உள்ளிட்டவை பண்டல் பண்டலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது...

மின்சாரத்தை துண்டிக்காமல்..மின் பழுது நீக்கம்.!

மின் பழுது ஏற்பட்டால், மின்சாரத்தை துண்டிக்காமலேயே, பாதுகாப்பான முறையில், பழுது நீக்கும் திட்டம், நாட்டிலேயே முதன்முறையாக, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது. இதன்மூலம், தடையற்ற மின்விநியோகம் உறுதி செய்யப்படுவதாக, மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியிருக்கிறார்.  வழக்கமாக, உயர் அழுத்த மின் கோபுரங்கள், மின்சார கடத்திகளான...

வெப்பசலனம் காரணமாக மழை பெய்யலாம்- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடற்கரை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கன்னியாகுமரி, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம்,...

கிருஷ்ணகிரி, நாகை, திருவள்ளூர் மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள்

தமிழகத்துக்கு என ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 6 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமின்றி மேலும் 3 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற...

ஏரியில் மூழ்கி தாய் மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே மாட்டை ஏரியில் குளிக்க வைக்கும் போது சேற்றில் சிக்கிய மகளும் அவரை காப்பாற்ற முயன்ற தாயும் நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். வேப்பம்பட்டுவைச் சேர்ந்த சுகுணா மற்றும் அவரது மகள் ரோஜா அருகில் இருந்த ஏரியில் மாட்டை குளிக்க வைக்க...

துர்நாற்றம் வீசும் ஏரி தண்ணீர்

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ஏரித் தண்ணீரின் நிறம் மாறி துர்நாற்றம் வீசுவதால், விவசாயத்திற்கும் கால்நடைகளுக்கும் பயன்படுத்த முடியாமல் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கவரப்பேட்டை அருகே உள்ள கீழ் முதலபேடு பகுதியில் சுமார் 250 ஏக்கர் ஏரி உள்ளது. இதன்மூலம் சுமார் 500...