​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த டி.எஸ்.பி. திருவனந்தபுரத்தில் தற்கொலை - உடலை மீட்டு கேரள போலீசார் விசாரணை

கேரளாவில் இளைஞரை சாலையில் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த டி.எஸ்.பி ஹரிகுமார் திருவனந்தபுரம் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள நெய்யாற்றின்கரையில் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய ஹரிகுமார், கொடுங்ஙாவிளையில் உள்ள தோழி ஒருவரின் வீட்டிற்கு அவ்வப்போது வந்து செல்வதாக கூறப்படுகிறது....

வங்கி கடன் ஏய்ப்பாளர்களின் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய பங்குகளை ஏலம் விட நடவடிக்கை

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்களின் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளையும், நிறுவனப் பங்குகளையும் ஏலம் விடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள்...

திருவனந்தபுரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து

திருவனந்தபுரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாயின. மன்விலா என்ற இடத்தில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் நேற்றிரவு தீப்பிடித்தது. காற்றின் வேகத்தில் தீ கட்டுக்கடங்காமல் பரவியது. இதுகுறித்து தகவலறிந்த...

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க ஆதரவு தெரிவித்த சாமியாரின் ஆசிரமம் மீது தாக்குதல்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க ஆதரவு தெரிவித்த சாமியாரின் ஆசிரமம் தாக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் அருகே உள்ள குண்டமன்கடவில் ஆசிரமம் நடத்தி வரும் சந்தீப்பானந்தா கிரி என்பவர், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்றிருந்தார். . இந்நிலையில், அதிகாலையில் அவரது ஆசிரமத்துக்கு...

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்று கூறிய சுவாமி சந்தீபானந்தா கிரியின் ஆசிரமம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க ஆதரவு தெரிவித்த சுவாமி சந்தீபானந்தா கிரியின் ((Sandeepananda giri)) ஆசிரமம் மீது அதிகாலையில், தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் அருகே குண்டமன்கடவு பகுதியில் சுவாமி சந்தீபானந்தா கிரி என்பவர் ஆசிரமம் நடத்தி வருகிறார். இவர், சபரிமலையில் பெண்களை...

தீபாவளியை முன்னிட்டு, சென்னையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

தீபாவளியை முன்னிட்டு, சென்னையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெவ்வேறு இடங்களில் இருந்து, வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.  சென்னை போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, மாநகரின், 6 வெவ்வேறு இடங்களில் இருந்து,...

சரிதா நாயரை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக உம்மன் சாண்டி மீது குற்றச்சாட்டு

நடிகை சரிதா நாயரிடம் பாலியல் ரீதியாக முறை தவறி நடந்துக் கொண்டதாக கேரள முன்னாள் முதலமைச்சர் உமன் சாண்டி மீது கேரள போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கான கிரிமினல் விசாரணை தொடங்கியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சோலார் பேனல் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரிதா...

சபரிமலைக்குச் செல்ல முயன்ற பெண் செய்தியாளர் காவலர் சீருடை அணிந்து வந்தது தண்டனைக்குரிய குற்றம்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல முயன்ற பெண் செய்தியாளர் காவலர் சீருடையை அணிந்து வந்தது தண்டனைக்குரிய குற்றம் என எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார். செய்தியாளர் கவிதா, சமூக ஆர்வலர் ரேகனா பாத்திமா ஆகியோர் காவல்துறையினரின் பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச்...

எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதிய டிரக்கின் ஓட்டுநர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதிய டிரக்கின் ஓட்டுநர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். கோத்ரா-ரட்லம் இடையே திருவனந்தபுரம் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள ரயில்வே கேட்டை கடக்க முயன்ற டிரக் ஒன்று எக்ஸ்பிரஸ் ரயில்...

மனவளர்ச்சி குன்றிய சிறுமியை, ஆளில்லா பகுதிக்கு அழைத்துச் செல்ல முயன்ற இளைஞரை பிடித்து போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் மனவளர்ச்சி குன்றிய சிறுமியை, ஆளில்லா பகுதிக்கு அழைத்துச் செல்ல முயன்ற இளைஞரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் ரயில்களில் கடலை விற்பனை செய்யும் மணிகண்டன் என்ற இளைஞர், நேற்றிரவு குழித்துறையில் இருந்து நாகர்கோவில்...