​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் விடிய விடிய பக்தர்கள் பிரார்த்தனை

மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களிலும், விடிய விடிய பிரார்த்தனைகளும், சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.  மகாசிவராத்திரியை முன்னிட்டு சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் இரவு குழுமியிருந்தனர். ஓம் நம சிவாய முழக்கத்துடன் அவர்கள் வழிபாடுகளை நடத்தினர். சென்னை...

நாடு முழுவதும் சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா கோலாகலம்

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாக கூறப்படும் நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. பிரளய காலத்தில் ஜீவராசிகள் அழிந்துவிட்ட நிலையில், பரமேஸ்வரனை நினைத்து...

புதுச்சேரியில் மதுவை ஒழித்தால் அரசுக்கு பணமில்லை - நாராயணசாமி

புதுச்சேரிக்கு வரும் கஞ்சா திருவண்ணாமலையில் இருந்து வருவதாகவும், அதை விற்கும் பெண் தாதாவை தனக்கு தெரியும் எனவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அரசு சார்பில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கான, இரண்டு நாள் கருத்தரங்கு கல்வித்துறை இயக்குனர்...

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றதாக கைது செய்யப்பட்ட 3 பேரின் ஜாமீன் மனுக்களை, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குரூப் 2ஏ தேர்வில் 9 லட்சம் ரூபாய் கொடுத்து வெற்றிப்பெற்றதாக வேலூர் மாவட்ட...

2020-2021 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்

2020-2021 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தாக்கல் செய்கிறார்  தொடர்ச்சியாக பெறப்படும் முதலீடுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் உலக பொருளாதார சூழலில் வீசும் எதிர்காற்றை தமிழகமும் எதிர்கொண்டு வருகிறது பொருளாதார நெருக்கடிகளை தமிழகம் திறமையாக சமாளித்துள்ளது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதமான 7.27%, கணிக்கப்பட்ட...

விமானத்தில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மாணவர்கள்

நடிகர் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடுவானில் விமானத்தில் நடைபெற்றது. அகரம் அறக்கட்டளை சார்பில் கட்டுரைப் போட்டி நடத்தி விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சுமார் 100 மாணவர்களும் விமானத்துக்குள் நடைபெற்ற...

தாயாரின் கண் முன்னே சகோதரியை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தாயாரின் கண் முன்னே சகோதரியை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர். புதுங்காமூரைச் சேர்ந்த கிறிஸ்டினா எலிசபத் என்பவர், கணவரைப் பிரிந்து தாயார் சகுந்தலாவிற்குச் சொந்தமான வீட்டில் அவருடன் வாழ்ந்து வந்தார். இவரது...

அதிமுக தலைமை அலுவலகத்தில் 2வது நாளாக ஆலோசனை

கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் 2ஆவது நாளாக ஆலோசனை நடத்தினர். சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 2ஆவது நாளாக நடத்தப்பட்ட ஆலோசனையில், திருவண்ணாமலை, நீலகிரி,...

5 மாவட்ட நிர்வாகிகளுடன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் 2வது நாளாக ஆலோசனை

கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் 2ஆவது நாளாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கிய ஆலோசனை, 2ஆவது நாளாக...

தலைவாசலில் கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

சேலம் மாவட்டம் தலைவாசலில் சர்வதேச தரத்திலான கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவ கல்லூரி ஆகியவற்றுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சேலம் மாவட்டம் தலைவாசலில் சர்வதேச தரத்திலான ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவ கல்லூரி ஆகியவை அமைக்கப்படுகின்றன....