​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

CAA- க்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன

திமுக சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி நடத்திய கையெழுத்து இயக்கம் மூலம் 2 கோடியே...

காட்டுமன்னார்கோவில் தொகுதி அதிமுக எம்எல்ஏ முருகுமாறன் வெற்றி செல்லும்

காட்டுமன்னார்கோயில் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முருகுமாறனின் தேர்தல் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 87 வாக்குகள் வித்தியாசத்தில் முருகுமாறன் பெற்ற வெற்றிக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட திருமாவளவன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். கடந்த விசாரணையின் போது வாக்கு...

சினிமாவில் மினுமினுப்பான தோலின் தேவையை ரஜினி, விஜயகாந்த் போன்றோர் உடைத்தெரிந்தனர் - திருமாவளவன்

சினிமாவில் கதாநாயகர்கள், கதாநாயகிகள் மினுமினுப்பான தோல் கொண்டவராக இருக்க வேண்டும் என்ற நிலையை, ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றவர்கள் உடைத்தெரிந்தனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் நடைபெற்ற ஞானச்செருக்கு திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில்...

ரஜினி கருத்து: ஆதரவும் - எதிர்ப்பும்

தந்தை பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பா.ஜ.க.வினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். துக்ளக் பத்திரிகையின் பொன்விழா நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் 1971, ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பேரணியின்...

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,விற்கு எதிராக திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

காட்டுமன்னார்கோயில் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முருகுமாறன் வெற்றிக்கு எதிரான திருமாவளவன் வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 87 வாக்குகள் வித்தியாசத்தில் முருகுமாறன் பெற்ற வெற்றிக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தரப்பில் போட்டியிட்ட திருமாவளவன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். வாக்கு...

2016 சட்டப்பேரவை தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகள் விவகாரம் : நேரில் ஆஜராக மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன்  நேரில் ஆஜராக, மாவட்ட  தேர்தல் அதிகாரியான கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 87 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வின் முருகுமாறன் வெற்றிக்கு எதிராக விடுதலைச்...

தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் காலமானார்

தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான பி.எச்.பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. பி. எச். பாண்டியன் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி என்ற ஊரை சேர்ந்தவர். எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது அதிமுகவில் செல்வாக்குமிக்க தலைவர்களில்...

காவிரி போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் மீதான வழக்கு - ஜனவரி மாதம் ஒத்திவைப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆஜராகவில்லை கடந்த ஆண்டு ஏப்ரலில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் சார்பில் சென்னை அண்ணாசாலையில் நடைபெற்ற போராட்டம் தொடர்பான வழக்கில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான...

காவிரி போராட்டம் தொடர்பான வழக்கு... மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 7 பேருக்கு சம்மன்..!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில பிரிவு முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட 7 பேருக்கு நேரில் ஆஜராகும்படி சென்னை சிறப்பு...

குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி, சென்னையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி..

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் பேரணி அமைதியாக நடைபெற்று முடிந்தது.   குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, சென்னை எழும்பூரில் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து ராஜரத்தினம்...