​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பெண்ணைக் கத்தியால் குத்தி, தானும் எலிமருந்தைக் குடித்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த காதலன்

சென்னை திருவொற்றியூரில் திருமணம் செய்ய மறுத்த பெண்ணைக் கத்தியால் குத்திய இளைஞர் தானும் எலிமருந்தைக் குடித்துவிட்டு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். திருவொற்றியூரைச் சேர்ந்த பாரதி என்ற பெண் பாலாஜி என்பவரை காதலித்தார். ஆனால் திருமணத்துக்கு பாரதியின் பெற்றோர் மறுத்துவிட்டனர். இந்நிலையில் நேற்று...

காதல் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேரை ஓசூருக்கு அழைத்து வந்து கர்நாடக போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காதல் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேரை ஓசூருக்கு அழைத்து வந்து கர்நாடக போலீசார் விசாரணை நடத்தினர். ஓசூர் அருகே சுடகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நந்திஸ், அதே பகுதியைச் சேர்ந்த சுவாதி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்....

மும்பையில் ரன்வீர்-தீபிகா ஜோடிக்கு சிறப்பான வரவேற்பு

இத்தாலியில் பிரம்மாண்டத் திருமணத்தை முடித்துக் கொண்டு, மும்பை திரும்பிய ரன்வீர் சிங்-தீபிகா படுகோனெ ஜோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரன்வீர்-தீபிகா ஜோடிக்கு இத்தாலியில் கடந்த 14-ம் தேதி திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இருதரப்பு முக்கிய உறவுகள், நட்புகள் மட்டும்...

காதலில் விழுந்தவர் தெருவில்..! தாலி கட்டியவர் ஜெயிலில்..! பணத்தை சுருட்டிய காதலி

நெல்லை அருகே 5 வருடமாக காதலித்த பொறியாளரை ஏமாற்றி நகைபணத்தை பறித்த பெண் ஒருவர், தாலிகட்டிய மற்றொரு காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் தளபதி சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த உமா என்பவர் தான் காதலனை ஏமாற்றி நகை பணம் பறித்த வழக்கில்...

காதல் திருமணம் செய்த தம்பதி கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காதல் திருமணம் செய்துகொண்ட வெவ்வேறு ஜாதியை சேர்ந்த தம்பதிகள் கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பெண்ணின் தந்தை உள்ளிட்ட மூவரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓசூர் அடுத்துள்ள சுடகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட...

கலப்புமணம் செய்ததால் ஓராண்டு கழித்து தம்பதி ஆணவக்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கலப்பு மணம் செய்துகொண்ட தம்பதியை ஓராண்டுக்குப் பின் பெண் வீட்டாரே ஆணவக்கொலை செய்துள்ளதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுடகொண்டப்பள்ளியில் நந்திஷ் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த சுவாதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ராம்நகர் பகுதியில்...

திருமண பந்தத்தில் இணைந்த ரன்வீர் சிங், தீபிகா படுகோன்

பாலிவுட் நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனும் திருமண பந்தத்தில் இணைந்தனர். பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், இத்தாலியில் உள்ள லேக் கோமோ நகரில்...

காதலித்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், காதலியின் தாயை கத்தியால் குத்திக் கொன்ற காதலன்

கேரள மாநிலம் கொல்லம் அருகே, மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலியின் தாயை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த பபிதாவுக்கும் மதுரையைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் முகநூல் வழியாக நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது....

தமிழக இளைஞருக்கும் இந்தோனேஷியா நாட்டுப் பெண்ணுக்கும் பாரம்பரிய முறைப்படி திருமணம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தமிழக இளைஞருக்கும் இந்தோனேஷியா நாட்டுப் பெண்ணுக்கும் பாரம்பரிய இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் சிங்கப்பூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரும் உடன் பணியாற்றிய இந்தோனேஷியாவைச் சேர்ந்த...

மனைவி, மாமியாரைக் கொலை செய்து தச்சு தொழிலாளி தற்கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி மற்றும் மாமியாரைக் கொலை செய்துவிட்டு தச்சு தொழிலாளி தானும் தற்கொலை செய்துகொண்டார்.பொள்ளாச்சி கோட்டூர் ரோடு CTC காலனியில் சுமதி என்பவருக்கும், தச்சுத் தொழிலாளியான பாபு என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர்...