​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

போலீஸ் போல நடித்து பணம் வசூல்..! நிஜ போலீசாரிடமிருந்து தப்பிக்கும் போது லாரி மோதி பலி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, போலீஸ் போல நடித்து வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை நடத்தியவர், நிஜ போலீசாரிடமிருந்து தப்பிக்கும் போது விபத்தில் உயிரிழந்தார். கள்ளிமேட்டை சேர்ந்த அஜித்குமார் என்பவர், எஸ்.ஐ போல போலீஸ் சீருடை அணிந்து, வேலம்பாளையம் என்ற இடத்தில் வாகன...

களைகட்டிய ஜல்லிக்கட்டு காளைகள் Vs காளையர்கள்..!

புதுக்கோட்டை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக் கட்டுப் போட்டிகளை திரளானோர் கண்டு ரசித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்த கீழதானியத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் உற்சாகமாக அடக்கினர். பல காளைகள் வீரர்களின்...

அலகுமலையை அலறவைத்த காளைகள்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அலகுமலையில் ஜல்லிக் கட்டுப் போட்டியை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து கோவில் காளையைத் தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர். வீரர்களிடம் சிக்காமல் கம்பீர வலம் வந்த...

சுகாதாரத்துறை, உயர்கல்வித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் திறப்பு விழா

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சுகாதாரத்துறை, உயர்கல்வித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 தளங்களை கொண்ட மகப்பேறு...

சபலத்துக்கும் மதுபோதைக்கும் அடிமையாகி இரண்டரை வயது பேத்தியை தொலைத்து நிற்கும் முதியவர்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முதியவரை மயக்கி, அவரது இரண்டரை வயது பேத்தியை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். 62 வயதில் சபலத்துக்கும் மதுபோதைக்கும் அடிமையாகி பேத்தியை தொலைத்துவிட்டு நிற்கும் நபர் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி... பல்லடம் அடுத்த...

தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே  தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடுக பாளையத்தை சேர்ந்த  பாண்டியன் என்பவரின் மனைவி மேனகா, தனது மகன் ஜெகத்தை  தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு துணி துவைக்க...

புதிய கால்நடை மருந்தகங்கள் அமைக்கவும், தரம் உயர்த்தவும் நிதி ஒதுக்கீடு

புதிய கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்தகங்கள் தரம் உயர்த்துதல் மற்றும் கால்நடை மருத்துவமனைகள் மேம்பாடு ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்து கால்நடை பராமரிப்புத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி கோவை, கடலூர், தருமபுரி, ஈரோடு, கரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 5000 கால்நடைகளுக்கு மேல்...

இருசக்கரவாகனத்தில் சென்ற பெண்களை முந்த முயன்ற லாரி இடித்து விபத்து

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இரு பெண்களை முந்த முயன்ற டிரெய்லர் லாரி மோதிய விபத்தில், இருவரும் லாரி சக்கரங்களுக்குள் சிக்கி உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளனன. ஆதாரம்பாளையம் பகுதியிலுள்ள பனியன் கம்பெனியில் பணிபுரியும் சிவமணி,...

உடல்நலக்குறைவால் காலமான உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிக்கு மு.க ஸ்டாலின் அஞ்சலி

உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமான உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகனின் உடலுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். திருப்பூர் மாவட்டம் உடுமலையை பூர்விகமாக கொண்ட மோகன், அரசு வழக்கறிஞர், அட்டார்னி ஜெனரல், சென்னை மற்றும் கர்நாடக உயர்நீதிமன்றங்களின் தலைமை...

தமிழ்நாடு U - 19 கிரிக்கெட் அணியில் அரசுப்பள்ளி மாணவன் தேர்வு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவன் ஒருவர் 19 வயதிற்குட்ப்பட்டோருக்கான தமிழக கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு தேர்வாகி உள்ளார். வெட்டுப்பட்டான்குட்டை பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி - பரிமளா தம்பதியின் மூத்த மகன் சஞ்சய் குமார். சிறுவயது முதலே கிரிக்கெட் மீது...