​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இளம்பெண்ணிடம் வாட்சப் மூலம் பணம் கேட்டு மிரட்டியவன் கைது

திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண்ணின் செல்போன் எண்ணை ஃபேஸ்புக்கில் இருந்து எடுத்து, அவரது ஆபாசப் படம் தன்னிடம் இருப்பதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற நபர் போலீசில் சிக்கினான். நல்லூரைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணுக்கு அறிமுகம் இல்லாத எண் ஒன்றில் இருந்து குறுஞ்செய்தி ஒன்று...

குடிபோதையில் 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர்

திருப்பூரில் குடிபோதையில் 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவனைப் பிடித்து மரத்தில் கட்டிவைத்து பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கினர். கோல்டன் நகர் பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளியான கந்தசாமி, வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டில் இருந்துள்ளான். வீட்டில் வேறு யாரும்...

ரெட் டாக்ஸி, உள்ளூர் வேன் ஓட்டுநர்கள் இடையே தகராறு

திருப்பூரில் ரெட் டாக்சி நிறுவன ஊழியர்களுக்கும், சுற்றுலா வேன் ஓட்டுநர்களிடையே ஏற்பட்ட மோதலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பூர் - அவிநாசி சாலை, குமார் நகர் பகுதியில் சாலையோரமாக சுற்றுலா வேன் ஓட்டுபவர்களின் வாகன நிறுத்தம் உள்ளது. இதன் முன்பாக ரெட் டாக்சி...

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

திருப்பூர், நாமக்கல், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 47 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, தமிழ்நாடு கனிமவளத்துறை நிர்வாக இயக்குநராக இருந்த மகேசன் காசிராஜன், தமிழ் வளர்ச்சித்துறை செயலாளராக...

அரசு அதிகாரிகள் எனக் கூறி பனியன் நிறுவனங்களில் வசூல் வேட்டை -இருவர் கைது

திருப்பூரில் அரசு அதிகாரிகள் போல் நடித்து பனியன் நிறுவனங்களில் பண வசூலில் ஈடுபட்ட இருவரை பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  திருப்பூர்  பி. என். ரோடு, போயம்பாளையம், தெற்கு பிச்சம்பாளையம் பாரதிநகர், உள்ளிட்ட  பகுதிகளில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இப்பகுதிக்கு காரில்...

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைய பாடுபடுவோம்-உதயநிதி

தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைய பாடுபடுவோம் என அக்கட்சி மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். திருப்பூர்- பல்லடம் சாலை, காட்டுவளவு பகுதியில், திமுக இளைஞரணியில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக...

அமராவதி அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையிலிருந்து அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் பாசனத்துக்காக தண்ணீரைத் திறந்துவைத்தனர். 90 அடி வரை கொள்ளளவு கொண்ட இந்த அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர்...

புதிய என்ஜின் திட்டத்தை தொடரக் கூடாது என கண்டுபிடிப்பாளருக்கு மிரட்டல்

ஹைட்ரஜன் சூப்பர்சானிக் எஞ்ஜின் திட்டத்தைத் தொடரக்கூடாது என மிரட்டல் விடுக்கப்பட்டதாக கண்டுபிடிப்பாளர் ஒருவர், கோவை ஐஜி அலுவலகத்தில் புகார் அளித்துள்ள்ளார். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன் குமாரசாமி. இவர், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சூப்பர்சானிக் ஹைட்ரஜன் என்ஜினைக் கண்டுபிடித்து அதற்கு...

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கால்நடை பல்கலைக் கழகங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு-அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் உள்ள கால்நடை பல்கலைக் கழகங்களை நேரில் பார்வையிட்டதாகவும், அங்கு கண்டறிந்த சிறந்த அம்சங்களை சேலத்தில் அமைய உள்ள கால்நடை பூங்காவில் செயல்படுத்த இருப்பதாகவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு...

தமிழக மக்களை தங்க தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன் - விஜயகாந்த்

ஒருநாள் ஒரு பொழுதாவது விடிவுகாலம் பிறக்கும் என்றும் அப்பொழுது தமிழக மக்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார். திருப்பூரில் அக்கட்சியின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய விஜயகாந்த், அடுத்த பொதுக்கூட்டத்தில் தாம் ஒரு...