​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பண்ணை குட்டைகள் அமைப்பதில் ரூ .2 கோடி மோசடி

சேலத்தில் பண்ணை குட்டை அமைப்பதில் 2 கோடியே 29 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஓய்வுபெற்ற வேளாண்துறை அதிகாரிகள் 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். திருவள்ளுவர் சிலை உள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் கடந்த...

ஏழுமலையான் கோவிலில் தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளில் கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா வருவது வழக்கம். இந்நிகழ்வில் பங்கேற்க முடியாத பக்தர்களுக்காக...

ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய திரண்ட பக்தர்கள் கூட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய இலவச தரிசனத்தில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. புரட்டாசி சனிக்கிழமைக்கு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, இரு நாட்களுக்கு மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்கக்கூடிய திவ்யதரிசனம் மற்றும் ஆதார் அட்டை...

சென்னையில் மோடி - ஜின் பிங்.. வரவேற்று மகிழ்ந்த தமிழகம்..!

இந்திய சீன தலைவர்களின் முறைசாரா உச்சி மாநாட்டிற்காக சென்னை வந்த பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங்கிற்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் நடைபெற்ற வரவேற்பு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு... டெல்லியிலிருந்து விமானப்படை விமானத்தில் காலை புறப்பட்ட...

சீன அதிபர் ஜின்பிங்கை சந்திக்க தமிழகம் வந்திருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன் - மோடி

மோடி மகிழ்ச்சி சீன அதிபர் ஜின்பிங்கை சந்திக்க தமிழகம் வந்திருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன் - மோடி சீன அதிபர் ஜின்பிங்கை தமிழகம் உபசரிப்பது மகிழ்ச்சி - மோடி சீனா - இந்தியா இடையிலான உறவு மேலும் வலுப்பெறும் - மோடி கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற...

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித் சூர்யாவுக்கு மேலும் 15 நாள் காவல் நீடிப்பு

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரி மாணவர் உதித் சூர்யாவின் காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து தேனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கலூரியில் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா,கடந்த...

ஏழுமலையான் கோயிலில் கோலாகலமாக நடந்த பாக் சவாரி உற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாக் சவாரி உற்சவம் கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்வின்போது, பெருமாளின் மாலையை அனந்தாழ்வாருடைய அவதாரமான மகிழ மரத்துக்கு சாத்துவது வழக்கம். கடந்த 30 தேதி இந்த ஆண்டின் பிரம்மோற்சவம் தொடங்கி 8 ஆம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு...

8 நாட்களாக நடந்த பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவ நிகழ்ச்சியில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 30-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஸ்ரீதேவி - பூதேவி சமேத மலையப்ப சுவாமி...

பிரம்மோற்சவ பாதுகாப்பு ஏற்பாடுகள் வெற்றியடைந்தது - மாவட்ட SP

திருப்பதியில் நடைபெற்ற பிரம்மோற்சவ நிகழ்வுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக அமைந்ததாக திருப்பதி காவல் மாவட்ட எஸ் பி அன்பு ராஜன் கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செவ்வாய்கிழமை சக்கரத்தாழ்வார்...

திருப்பதி பிரம்மோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 8 நாட்களாக கோலாகலமாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவத் திருவிழா 9ம் நாளான இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம், கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் மலையப்ப சாமி,...