​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னை மாதவரம் பகுதியில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய இருவர் கைது

சென்னை மாதவரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2 ரவுடிகளைக் கைது செய்தனர். மாதவரம் ரவுண்டானா பகுதியில் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படி வந்த 2 இளைஞர்களைப் பிடித்து சோதனை...

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அனுமதியின்றிச் செயல்பட்டு வந்த 10 சாயப்பட்டறைகள் இடிப்பு

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சட்டவிரோதமாக செயல்பட்டு, திருமணிமுத்தாற்றையும், விளைநிலங்களையும் மாசுபடுத்தி வந்த 10 சாயப்பட்டறைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. சேலத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த சாயப்பட்டறைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நச்சுக்கழிவுநீர், திருமணிமுத்தாற்றில் கலந்து ஆற்றுநீர் நுரைபொங்கியது. இந்நிலையில், சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்...

2 மணி நேரத்தில் கொள்ளையனை கைது செய்த போலீசாருக்கு சென்னை காவல் ஆணையர் நேரில் பாராட்டு

சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைத் திருடியவனை 2 மணி நேரத்தில் கைது செய்த போலீசாருக்கு, சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் வெகுமதி அளித்து பாராட்டினார். கடந்த வியாழனன்று அதிகாலை, பழவந்தாங்கல் நேரு காலனியில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி பாலவேலாயுததாசின்...

நடன கலைஞரை மிரட்டி காரை பறித்துச் சென்ற ரவுடிகள் கைது

சேலம் மாவட்டத்தில் நடன கலைஞரிடமிருந்து கார் மற்றும் நகையை பறித்த இரு ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் முசிறியில் வசித்து வரும் மதியழகன், கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார். இவருக்கு போன் செய்த அமிர்தராஜ் என்பவர் கோவில் கலைநிகழ்ச்சிகளுக்காக பேச வருமாறு...

சிம்புவும் அந்த 10 பேரும்..! கமிஷனர் அலுவலகத்தில் வம்பு

கைது செய்யப்பட்டவர்களை ஜாமீனில் எடுக்க நீதிமன்றத்தை நாடவேண்டும் என்ற விபரம் கூட தெரியாமல், 7 நாட்களுக்கு முன்பு கைதான மன்சூரலிகானை பார்க்க சென்னை காவல் ஆணையர் அலுவலகம் சென்ற, நடிகர் சிம்புவின் குழந்தை தனமான நடவடிக்கை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி... திரைபடங்களில்...

வீட்டின் பின்புற கதவை உடைத்துக் 100 சவரன் தங்க நகைகள், ரூ.20,000 கொள்ளை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகைகள், 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ராசிபுரத்தை அடுத்த நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த திருநாவுகரசு, நேற்று குடும்பத்தினருடன் உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள்...

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் உணவு விடுதியின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த 3 பேர் நச்சுவாயு தாக்கி உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் சொகுசு விடுதியின் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்த போது நச்சுவாயு தாக்கி 3 பேரின் உயிர் பறிபோனது. ஸ்ரீபெரும்புதூர் அருகே போந்தூர் பகுதியில் ஹட்சன் என்ற தனியார் சொகுசு உணவு விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு...