​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

99 புள்ளைங்க என் பக்கம் .! ஆபாச வீடியோ இளைஞர் சவால்

பொள்ளாச்சியில் முகநூல் மூலம் பழகி ஏராளமான கல்லூரி மாணவிகள் மற்றும் திருமணமான பெண்களை மயக்கி ஆபாச வீடியோ எடுத்து  நகை பணம் பறித்த வழக்கில் தேடப்பட்டுவரும் இளைஞர் போலீசுக்கு சவால் விடுவது போல ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது பொள்ளாச்சியில் முகநூல் மூலம்...

சென்னை குப்பைக்கிடங்கில் உடல்பாகங்கள் கிடந்த வழக்கில் கொலையான பெண் அடையாளம் கண்டுபிடிப்பு

தமிழ்நாட்டை உலுக்கிய நாவரசு படுகொலைக்கு சற்றும் குறைவின்றி, நடுநடுங்க வைத்த பெண்ணின் படுகொலை பற்றியும், வெறும் தகவலை துருப்பாக வைத்துக்கொண்டு, கொலையாளியான சைக்கோ கணவனை, தனிப்படை போலீசார் கைது செய்திருப்பது பற்றியும் விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு....  சென்னை பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியையொட்டி அமைந்திருக்கும்...

கதை வடிவில் உலகப் பொதுமறை திருக்குறளை எழுதிய ஐபிஎஸ் அதிகாரி

வாழ்வியலின் அனைத்து அங்கங்களையும் கற்பிக்கும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை, ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் கதை வடிவில் எழுதி புத்தகங்களாக வெளியிட்டுள்ளார்.  அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தறித்த குறள் என்பது திருக்குறள் பற்றிய ஒளவையாரின் வாக்கு. உலகிலேயே அதிக மொழிகளில்...

உற்சாகமாக நடந்து முடிந்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. 9 காளைகளைப் பிடித்த திருநாவுக்கரசு என்ற வீரர் முதல் பரிசை வென்றார். தமிழரின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் பொங்கல் திருநாள் உற்சாகத்தோடு காலை 8 மணி அளவில்...

கணவருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக மனைவி புகார் மனு

முகநூல் மூலம் அறிமுகமாகி, காதல் திருமணம் செய்த கணவர், தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என திருவண்ணாமலை எஸ்.பி. அலுவலகத்தில் ராணுவ வீரரின் மனைவி ஒருவர் புகார் அளித்துள்ளார். திருவண்ணாமலை அவுல்கார் தெருவைச் சேர்ந்த சித்ரா,...

இரிடியம் இருப்பதாக கூறி மோசடி செய்ய முயன்ற 3 பேர் கைது

ஈரோடு மாவட்டம் முத்தம்பாளையத்தில் இரிடியம் இருப்பதாக கூறி பண மோசடி செய்ய முயன்ற மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். முத்தம்பாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவரது நண்பரான தவபாண்டியன் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு...

மதுரை விமான நிலையம், ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

மதுரை விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்துக்கு பொழுதுபோக்குக்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டான். வியாழக்கிழமை இரவு மதுரை விமான நிலையத்துக்கும் ரயில் நிலையத்துக்கும் செல்போனில் அழைத்த மர்ம நபர், அங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கவுள்ளதாகவும் மிரட்டல்...

சென்னை கொருக்குப்பேட்டையில், தெருவோரமாக நின்ற ஆட்டோவை பக்கவாட்டில் கிழித்து சேதப்படுத்திய புகாரில் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னை கொருக்குப்பேட்டையில், தெருவோரமாக நின்ற ஆட்டோவை பக்கவாட்டில் கிழித்து சேதப்படுத்திய புகாரில் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கொருக்குப்பேட்டை திருநாவுக்கரசு தோட்டம் 3-வது தெருவைச் சேர்ந்த புருசோத்தமன், தமது ஆட்டோவை கடந்த மாதம் 30-ம் தேதி இரவு வீட்டுக்கு...

மதுரை விமான நிலையத்தில் ரூ. 17 லட்சத்துக்கும் அதிக மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் 17 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இன்று காலை மதுரையில் இருந்து கொழும்பு புறப்பட இருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பயணிகள் குடியேற்றச் சோதனை, உடைமைகள் சோதனை ஆகியவற்றை முடித்து...

ஒட்டன்சத்திரம் கனரா வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கனரா வங்கியில் போலி நகைகள் அடகு வைக்கப்பட்டிருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் கனரா வங்கியில் அடகு வைக்கபட்டு திருப்பப்படாத நகைகள் ஏலம் விடப்பட்டன. ஏலத்தில் முபாரக்அலி என்பவர் கலந்து கொண்டு 72ஆயிரத்திற்கு நகைகளை ஏலம் எடுத்தார். ஏலம் எடுத்தவற்றில்...