​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: விசாரணையின் போக்கையே மாற்றும் ஆபத்து - மு.க. ஸ்டாலின்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் மீதான குண்டர் சட்டம் ரத்தாவதற்கு காரணமான காவல்துறையினர் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “குண்டர் சட்டத்தில் கைது...

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 2 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. காதலிப்பதாக கூறி ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக கூறப்படும் வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகிய...

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை பிடிக்க 5 தனிப்படை

பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தது தொடர்பான வழக்கில், சட்டவிரோதமாக பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை பள்ளிக்கரணை மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளம்பெண் சுபஸ்ரீ மீது, சாலையின் நடுவே...

கடத்தல் குருவியை கடத்திய கும்பல்..! சிக்கிய பின்னணி..!

வெளிநாட்டில் இருந்து உருக்கிய தங்கத்தை குடலுக்குள் வைத்து சென்னைக்கு கடத்தி வரும் குருவியாக செயல்பட்ட இளைஞரை, கடத்தி 5 லட்சம் கேட்டு மிரட்டிய 5 பேர் கும்பலை வடக்கு கடற்கரை போலீசார் கைது செய்தனர்.  சென்னை மண்ணடி அங்கப்பன் தெருவில், ஒரு வீட்டில்...

சேலம் அருகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில் -நண்பர்கள் 3 பேர் கைது

சேலம் அருகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில் நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மல்லூர் அருகில் உள்ள நாழிக்கல்பட்டியை சேர்ந்த திலீப்குமார் என்பவர் ராசிபுரத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த ஐந்தாம் தேதி நள்ளிரவில் திலீப்குமார் கத்தியால்...

கேலி கிண்டலால் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த விபரீதம்..!!

சேலம் அருகே கல்லூரி மாணவர் ஒருவரை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்த அவரது முன்னாள் நண்பர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்தனர். சேலம் அருகே பனமரத்துப்பட்டியில் உள்ள நாழிக்கல்பட்டியை சேர்ந்தவர் திலீப்குமார் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள அரசு கலைக்...

பரிசுப் பொருள் வழக்கிலிருந்து அமைச்சர் செங்கோட்டையன் விடுவிப்பு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான பரிசுப் பொருள் வழக்கில் இருந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  கடந்த 1991 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தனது பிறந்தநாளுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களையும் அமெரிக்க டாலர்களையும் அரசு...

விவசாயிகள் கடனை அடைக்க, தனது சொத்துக்களை எழுதி தர தயார்

விவசாயிகளின் கடனை அடைப்பதற்கு  தனது சொத்துக்களை எழுதித் தர தயார் என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், முட்டைக்காட்டில், தேர்தலில் உழைத்த கூட்டணி கட்சி மற்றும் கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் பொன்...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிக்கை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சட்டப்பட்ட 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு கடந்த மாதம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு - சபரிராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சபரிராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் குண்டர்சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்....