​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வெங்கடேச பண்ணையார் நினைவுதினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

வெங்கடேச பண்ணையார் நினைவுதினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் அருகே தாலுகா அம்மன்புரம் கிராமத்தில் புதன்கிழமையன்று வெங்கடேச பண்ணையாரின் 15-வது  நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை காலை 6 மணி...

தமிழகத்தில்தான் கருத்துச் சுதந்திரமும் பேச்சுரிமையும் அதிகம் இருக்கிறது - ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தில்தான் பேச்சுரிமையும் கருத்துச் சுதந்திரமும் அதிகம் இருக்கிறது என்றும் கருணாஸ் தன் உடன் இருப்பவர்களை திருப்திபடுத்துவதற்காக சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி சிக்கலில் மாட்டியிருப்பதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் வழிபாடு செய்ய வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு...

திருச்செந்தூர் காந்தி தினசரி சந்தையில் தீ விபத்து

திருச்செந்தூர் காந்தி தினசரி சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாயின. பகத்சிங் பேருந்து நிலையம் பின்புறமுள்ள காந்தி தினசரி மார்க்கெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நேற்று இரவு அங்குள்ள பழைய இரும்பு கடையில் திடீரென...

கோவில்பட்டி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிப்பு - 7 மணி நேரத்திற்கு பின் ரயில்கள் மீண்டும் இயக்கம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அறுந்துவிழுந்த ரயில்வே மின்கம்பி சரி செய்யப்பட்டதை அடுத்து, 7 மணி நேரம் தாமதமாக ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின. கோவில்பட்டியில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் கட்டிடத்தின்...

திருச்செந்தூர் சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் ஆவணித் திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 3ம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்துகிடா வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 2ஆம் திருநாளான நேற்றிரவு சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் பெரிய கேடயச் சப்பரத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த...

கொடியேற்றத்துடன் தொடங்கியது சுப்பிரமணியர்சுவாமி கோவில் ஆவணித்திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணியளவில் விஸ்வரூப தரிசனமும் 2 மணியளவில் உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. 5 மணிக்கு கொடிமரத்துக்கு விசேஷ பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில்...

தூத்துக்குடியில் கல்லூரிப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்து

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். திருச்செந்தூரை அடுத்த கீரனூரைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவர் ஆத்தூரில் 11ஆம் வகுப்பு படிக்கும் சுரேந்தர் என்பவரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு...

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் அபிஷேக கட்டணம் திடீர் உயர்வு

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் அபிஷேக கட்டணங்கள் உயர்த்தப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். கடந்த காலங்களில் 200 ரூபாயாக இருந்த அபிஷேக...

சென்னையின் பெருமைமிகு அடையாளம் குஜிலிப்பாடல்கள்

தமிழகத்தின் தலைநகராம் சென்னை 379-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. பல்வேறு பரிணாம வளர்ச்சி கண்ட சென்னையின் ஆதி பாடலான குஜிலிப் பாடல்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். இதுதான் சென்னையின் பூர்விக பாடல் என்றால் நம்ப முடிகிறதா ? நம்ப முடியவில்லை என்றாலும் அதுதான்...