​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஸ்ரீநகர் சென்ற எதிர்க்கட்சிகள் தலைவர்களுக்கு அனுமதி மறுப்பு

ஜம்மு காஷ்மீர் நிலவரத்தை ஆராய, ராகுல் காந்தி தலைமையில் ஸ்ரீநகர் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் குழுவை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தி மீண்டும் டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். ஜம்மு காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதுடன், அம்மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி...

முன்னால் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

முதலமைச்சர் இரங்கல் செய்திஅருண் ஜேட்லியின் மறைவு, அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், பாஜக தொண்டர்களுக்கும், நாட்டிற்கும் பேரிழப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஜிஎஸ்டி வரியை...

திமுக முப்பெரும் விழா செப். 15 ல் திருவண்ணாமலையில் நடக்கிறது

திமுக முப்பெரும் விழா வரும் செப்டம்பர் 15 ந்தேதி திருவண்ணமலையில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் த.வேணுகோபாலுக்கு பெரியார் விருது, சி. நந்தகோபாலுக்கு அண்ணாவிருது, ஏகே ஜெகதீசனுக்கு கலைஞர் விருது, சித்திரமுகி சத்தியவாணி முத்துக்கு பாவேந்தர் விருது, தஞ்சை இறைவனுக்கு பேராசியர் விருது வழங்கப்படுவதாக...

ஜம்மு காஷ்மீர் நிலவரத்தை ஆராய புறப்பட்டது எதிர்க்கட்சிகள் குழு

ஜம்மு காஷ்மீர் மாநில நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக, ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகர் புறப்பட்டனர்.  ஜம்மு காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதுடன், அம்மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவுகளை நீக்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அங்கு...

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த திமுக பிரமுகர்

திருப்பூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், வெளி மாநில மதுபானங்களை விற்பனை செய்த திமுக பிரமுகர் உள்பட 2பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் - மங்கலம் சாலையிலுள்ள சோதனைசாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக திமுக...

பிரிட்டன் சிறைபிடித்த கப்பலில் தவித்த திருச்செங்கோடு பொறியாளர்

வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்களின் நலன் உட்பட பொதுமக்களின் கோரிக்கைகளை, தமிழ்நாட்டை ஆளும் அதிமுக அரசு, விரைந்து நிறைவேற்றி வருவதாக, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்திருக்கிறார். ஈரான் நாட்டில் இருந்து சிரியா நாட்டிற்கு கச்சா எண்ணெய் ஏற்றிச்சென்ற கப்பலை இங்கிலாந்து நாட்டின் ராயல் ராணுவம்...

ப.சிதம்பரம் சட்டத்தை எதிர்கொண்ட முறை மிகவும் தவறானது - தமிழிசை

தன் மீது குற்றம் இருப்பது தெரிந்தும், ப.சிதம்பரம் சட்டத்தை எதிர்கொண்ட முறை மிகவும் தவறானது என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கிறார் என கபில் சிபல் நீதிமன்றத்தில்...

காஷ்மீரில் கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தல்

காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை உடனே விடுவிக்க வலியுறுத்தி, டெல்லியில், திமுக தலைமையில், அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீரில், ஜனநாயகத்தை, - மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில், டெல்லி ஜந்தர்மந்தரில், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், காங்கிரஸ்,...

பால் விலை உயர்வை மக்கள் ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை-ராஜேந்திரபாலாஜி

பால் விலை உயர்வை மக்கள் ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசு சார்பில் 667 பேருக்கு 2 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மகா விஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த திருநாள் கிருஷ்ண ஜெயந்தியாக இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், உலகில் அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் பெருகி, மக்கள்...