​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உலகின் மிகப் பெரிய பாலூட்டியான திமிங்கலத்தை முத்தமிட்டு மகிழ்ந்த ஆராய்ச்சியாளர்கள்

உலகின் மிகப் பெரிய பாலூட்டிகளில் ஒன்றான கிரே திமிங்கலம் மனிதர்களுடன் கொஞ்சி விளையாடிய வீடியோ வெளியாகி உள்ளது. வடக்கு பசிபிக் கடலில் சில ஆராய்ச்சியாளர்களும், சார்லஸ் ஹேம்மர் என்ற ஒளிப்பதிவாளரும் படகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கிரே திமிங்கலம் ஒன்றைக் கண்ட...

அமெரிக்காவில் மீன்பிடிப் படகின் மிக அருகில் துள்ளிக் குதித்துச் சென்ற திமிங்கலம்

அமெரிக்காவில் மீன்பிடிப் படகிற்கு சில அடி தூரத்தில் திமிங்கலம் துள்ளிக் குதித்துச் சென்றது படகில் இருந்தவர்களை மட்டுமின்றி பார்ப்பவர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. கலிபோர்னியாவில் உள்ள மாண்டரே என்ற துறைமுகப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் பெரிய படகில் சென்று மீன்பிடித்துக்...

சுற்றுலா பயணிகளின் படகு அருகே துள்ளிக்குதித்த திமிங்கலம்

ஆஸ்திரேலியாவில் தன்னைப் பார்க்க விரும்பியவர்களுக்கு படகின் அருகில் துள்ளிக்குதித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது திமிங்கலம். ஒவ்வொரு ஆண்டும் அண்டார்க்டிகா பகுதியில் இருந்து, ஆஸ்திரேலிய கடற்கரைக்கு ஹம்பேக் வகைத் திமிங்கலங்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டு சிட்னி கடற்கரை பகுதியில் சில திமிங்கலங்கள் தென்பட்டதைத்...

ஆஸ்திரேலியாவில் ஹம்பக் திமிங்கலத்துடன் செல்ஃபி எடுத்த இளைஞர்

ஆஸ்திரேலியாவில் ஹம்பக் வகை திமிங்கலத்துடன் சேர்ந்து இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுத்த சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆடம் ஸ்டர்ன் ((Adam Stern))  என்ற அந்த இளைஞர் பாலினேஸியா ((Polynesia)) பகுதியில் கடலுக்கு அடியில் நண்பர்களுடன் நீந்திச் சென்றபோது இரண்டு...

சிலியில் வலையில் சிக்கி உயிருக்கு போராடும் திமிங்கலத்தைக் காப்பாற்ற பெரும் முயற்சிகள்

சிலி நாட்டில் அறுந்த வலையில் சிக்கி உயிருக்கு போராடும் திமிங்கலத்தைக் காப்பாற்ற பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. பட்டாகோனியன் ((Patagonian)) துறைமுகப் பகுதியில் சில கடற்படை அதிகாரிகள் விசைப்படகுகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த திமிங்கலம் ஒன்றின் உடலில் மீன்பிடி...

ஜப்பான் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய நீலத் திமிங்கலம்

ஜப்பானில் நீலத்திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. காமக்குரா (( Kamakura)) என்ற இடத்தில் கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய அந்த திமிங்கலம் சுமார் 35 அடி நீளமுள்ளதாகக் காணப்பட்டது. இதையடுத்து திமிங்கலத்தின் எலும்புகளை முழுமையாக எடுத்து அருங்காட்சியகத்தில் வைக்கும் வகையில்...

மோமோ விளையாட்டால் அர்ஜெண்டினாவில் சிறுமி தற்கொலை

நீல திமிங்கலம் விளையாட்டை போலவே உயிர் பலி வாங்கும் மோமோ சவால் என்ற விளையாட்டு பரவுகிறது. மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வடிவத்தை ஜப்பான் நாட்டு அனிமேஷன் நிறுவனம் ஒன்று உருவாக்கி மோமோ என்று பெயரிட்டது. இந்த உருவத்தை அடையாள சின்னமாக கொண்ட...

ராஜஸ்தான் பாலைவனப் பகுதி கடலுக்கடியில் இருந்திருக்கலாம் - ஆய்வில் புதிய தகவல்

4 கோடியே 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தான் பாலைவனப்பகுதி கடலுக்கு அடியில் இருந்தது என்பதை உறுதி செய்யும் படிமங்கள் கிடைத்துள்ளன. ராஜஸ்தானின் ஜெய்சல்மர் மாவட்டத்தில் உள்ள பன்டா கிராமத்தின் பாலைவனப்பகுதியில் புவியியல் நிபுணர்கள் ஆராய்ச்சி செய்ததில் பழங்கால திமிங்கலம், சுறா மீன்...

குட்டியுடன் தவித்த திமிங்கலங்களை அழைத்துச் சென்ற டால்பின்கள்

ஆஸ்திரேலியாவில் வழிமாறிச் சென்ற திமிங்கலத்தையும், அதன் குட்டியையும் டால்பின்கள் வேறுபாதைக்கு அழைத்துச் சென்றன. கடல் ஆய்வாளர் ஜான்கூட்ரிஜ் ((John Goodridge)) என்பவர் சிட்னி துறைமுகப்பகுதியில் ஆய்வு நடத்திக் கொண்டிருந்தார். அப்போது 40 டன் எடை கொண்ட ஹம்ப்பேக் ((Humpbacks)) வகை திமிங்கலம் ஒன்று...

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் காணப்பட்ட வெள்ளை நிற திமிங்கலம்

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் அபூர்வ வகையான வெள்ளைத் திமிங்கலம் கண்டறியப்பட்டுள்ளது. நியூ சவுத்வேல் பகுதியைச் சேர்ந்த கினான் வால் ((Kynan Wall)) என்பவர் கடலின் மேற்பரப்பில் பாராசூட்டில் பறந்து கொண்டிருந்தார். அப்போது வெள்ளை குட்டித் திமிங்கலம் ஒன்று தனது தாயுடன் நீந்திச் சென்று...