​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முன்பக்க டயர்கள் கழன்று ஓடியதால், நிலை தடுமாறி கவிழ்ந்த லாரி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலையில் சென்றுக்கொண்டிருந்த  லாரியின் முன்பக்க டயர்கள் தனியே கழன்று  ஓடியதால், லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலிருந்து குடியாத்தம் பகுதிக்கு சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான மெழுகு லோடுகளை ஏற்றிக்கொண்டு சரவணன் என்பவர் கரூர்...

சேலம், திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை..!

சேலம், திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், திடீர் மழையால் வெப்பம் குறைந்து...

கனமழையால் பேத்துப்பாறை பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பேத்துப்பாறை பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் ஆற்றை கயிறு கட்டி விவசாயிகள் கடக்கின்றனர். கொடைக்கானலில் பெய்த கன மழையால், பேத்துப்பாறை பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளி நீர்வீழ்ச்சி, புலிச்சோலை அருவி, வில்பட்டி ஆறு, கங்காரு ஓடை...

நீர் வரத்தால் மஞ்சளாறு அணை நீர் மட்டம் 35.10 அடி உயர்வு

நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணைக்கு, தண்ணீர் வர துவங்கியுள்ளது. விவசாயம் மற்றும் தேனி திண்டுக்கல் மாவட்டத்தின் சில பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ள மஞ்சளாறு அணை, நீர் வரத்தின்றி நீர் மட்டம் சரிந்து...

திண்டுக்கல்லுக்கு 688 மெட்ரிக் டன் உரம் ரயில் மூலம் வருகை

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் தேவைக்காக கொச்சியில் இருந்து 688 மெட்ரிக் டன் உரம் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. இங்குள்ள 14 வட்டாரங்களில் ஒரு லட்சத்து 23 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கு தேவையான...

கொடைக்கானல் வளம் - ஆட்சியருக்கு உத்தரவு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் 6 மாதத்துக்கு ஒரு முறை கொடைக்கானலில் ஆய்வு நடத்தி விதிமீறல் கட்டிடங்கள் இல்லை என்பதை உறுதி செய்து, உயர்நீதிமன்ற பதிவாளரிடம் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  கொடைக்கானல் ஓட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள்...

ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய வளர்ச்சியை பெறும்- பொன்.ராதாகிருஷ்ணன்

ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள தடுமாற்றம் தற்காலிகமானதுதான் எனவும் அத்துறை விரைவில் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர்...

மழை பெய்த காரணத்தால், அடுத்தடுத்து ஏற்பட்ட சாலை விபத்துகள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே விபத்தில் சிக்கிய சரக்கு ஆட்டோவையும், தனியார் பேருந்தையும் மீட்குப் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்த போது, கண்டெய்னர் லாரி மீது கூரியர் ஏற்றிச் சென்ற லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார். கரூர் - வேடசந்தூர் தேசிய...

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், மதுரை, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்...

கோயில் திருவிழாவையொட்டி கிடாய் சண்டை

கமுதி அருகே கே.வேப்பங்குளம் கிராமத்தில் மாநில அளவிலான கிடாய் முட்டு போட்டி நடைபெற்றது. அரியநாட்சியம்மன் கோயில் 3ஆம் ஆண்டு வருடாபிசேகம் விழாவை முன்னிட்டு நடந்த இந்த போட்டியில் 30 ஜோடி கிடாய்கள் பங்கேற்றன. மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி,...