​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை..!

தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும், புதுவையிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல்...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை

விழுப்புரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மிதமான மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான மயிலம், பாதிராப்புலியூர், ஒலக்கூர், உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதேபோல்...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது. தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆண்டிபட்டி ,பெரியகுளம், போடி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கியது. காலையில் வெயிலின் தாக்கம் மிகுதியாக இருந்த நிலையில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு கனமழை...

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கோவை மாநகரப் பகுதிகளான அவிநாசி சாலை, வ.உ.சி. பூங்கா, காந்திபுரம், ராஜ வீதி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, கவுண்டம்பாளையம், துடியலூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும்...

உணவு பதப்படுத்தும் பூங்கா அமைப்பது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் சண்முகம் ஆய்வு

 விழுப்புரம் மாவட்டம், பெலாக்குப்பம் பகுதியில் உணவு பதப்படுத்தும் பூங்கா அமைப்பது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் சண்முகம் ஆய்வு மேற்கொண்டனர். திண்டிவனம் அடுத்துள்ள வெண்மணியாத்தூர் தொழில்பேட்டைக்கு உட்பட்ட பெலாக்குப்பம் பகுதியில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் உணவு பதப்படுத்தும் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில்...

நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்..!

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தமிழகம் முழுவதும் விநாயகர் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 562 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. நாளையும், நாளை மறுநாளும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக...

ஒலக்கூர் ரயில் நிலைய பேனலில் இயந்திர கோளாறு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ரயில் நிலையத்தில் உள்ள பேனலில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அப்பகுதியில் ரயில் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.  இதனால் சென்னை நோக்கி தினசரி செல்லும் மதுரை தேஜா ஸ்பெஷல் விரைவு வண்டி...

சாலையோர தடுப்பில்லா கல்குவாரியில் தலைகீழாக கவிழ்ந்த டிப்பர் லாரி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்  அருகே சாலையோரம் இருந்த கல்குவாரியில் டிப்பர் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சுமார் 300 அடி பள்ளத்தில் அந்தரத்தில் தொங்கிய லாரியில் மயங்கிய நிலையில் கிடந்த அருங்குணம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ரகுராமன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்....

ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் ஆக்ஸிலேட்டரை வேகமாக மிதித்ததால் விபத்து

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இரண்டு லாரிகள் ஒன்றன் பின் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பாதிராப்புலியூர் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 2 மணியளவில் கண்டெய்னர் லாரி ஒன்றும் ஈச்சர் லாரி ஒன்றும் ஒன்றன் பின்...

செல்போனில் பேசிக்கொண்டே ரயில் பாதையை கடக்க முயன்ற போது ஏற்பட்ட விபரீதம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இளம் பெண் ஒருவர் செல்போனில் பேசியபடியே ரயில் பாதையை கடக்க முயன்ற போது, அப்பகுதி வழியாக வந்த அதிவிரைவு ரயில் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். சின்ன நெற்குணம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சிராணி. தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியில்...