​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தாய்லாந்தில் கடலில் கரையொதுங்கிய குட்டி கடற்பசு உயிரிழப்பு

தாய்லாந்து கடலில் கரையொதுங்கிய கடற்பசு குடலில் பிளாஸ்டிக் சிக்கியிருந்ததால், உடல்நலம் குன்றி உயிரிழந்தது. உலக நாடுகளின் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பால் ஆண்டுதோறும், கடலில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு பல டன்களாக உயர்ந்து வருகிறது. இதனை குறைக்க தற்போது, தாய்லாந்து உள்ளிட்ட 10...

எந்த திசையில் செல்வது? - நடுவானில் ஏற்பட்ட குழப்பம்

பயணத் திசைக்கான விளக்கப் படம் இல்லாத காரணத்தால், 146 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த கோ ஏர் விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது. கோ ஏர் நிறுவனத்தின் A320neo ரக விமானம், 146 பயணிகளுடன் டெல்லியில் இருந்து நேற்று தாய்லாந்து தலைநகர் பாங்காக் புறப்பட்டது....

அணையின் நீர்மட்டம் சரிந்ததால் வெளியே தெரியும் புத்தர் கோவில்

தாய்லாந்தில், பசாக் சோன்லாஸிட் அணையின் நீர் மட்டம் சரிந்ததால், 20 ஆண்டுகளுக்கு முன் அணையில் மூழ்கிய புத்தர் கோவில் காட்சியளிக்கிறது. லோப்புரி மாகாணத்தில் உள்ள இந்த அணையின் நீரை பயன்படுத்தி சுற்றுபுற 4 மாகாணங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அண்மையில் இந்த...

தாய்லாந்து ஓபன் தொடர் - சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஜோடி

தாய்லாந்து ஓபன் பேட்மிட்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி வெற்றிப்பெற்றது. பாங்காக்கில் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் நடப்பு...

தாய்லாந்து பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் தோல்வி

தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தோல்வியடைந்து வெளியேறினார். அந்நாட்டின் பாங்காக்கில், நடைபெற்று வரும் சர்வதேச பேட்மின்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் , ஜப்பானின்...

பாங்காக்கில் 6 இடங்களில் குண்டு வெடிப்பு

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நடைபெறும் நிலையில் அங்கு 6 இடங்களில் சிறிய வகை குண்டுகள் வெடித்தன. பாங்காக்கில் நடைபெறும் மாநாட்டில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின்...

இந்திய - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு

காஷ்மீர் தொடர்பான எந்தப் பேச்சுவார்த்தையும் பாகிஸ்தானுடன் மட்டுமே நடைபெறும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாநாட்டின் 2-வது நாளான...

ஆயுத விற்பனை நாடாக மாறிய இந்தியா..!

மியன்மார் நாட்டிற்கு முதல்முறையாக இந்தியா நீர்மூழ்கி கப்பலை விற்பனை செய்ய உள்ளது. இதுவரை ஆயுத கொள்முதல் நாடாகவே இருந்த இந்தியா இப்போது ஆயுத விற்பனை நாடாகவும் மாறி உள்ளது.  இந்தியாவை சுற்றி உள்ள நாடுகளுக்கு ஆயுதம் விற்பனை செய்வதிலும், அந்த நாடுகளுடனான ராணுவ...

கோவையில் புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு கோவை சிஎம்எஸ் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. உலக புலிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் உலகளவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை குறிக்கும் வகையில் WTF 4000 என்ற வடிவத்தில் புலி முகமூடிகளை அணிந்து மாணவர்கள் நின்றனர். இந்த நிகழ்ச்சியில்...

பயணிகள் இலங்கை சென்று இலவச விசா பெற்றுக் கொள்ளும் திட்டம் மீண்டும் துவக்கம்

இலங்கை சென்று இலவச விசா பெற்றுக் கொள்ளும் திட்டத்தில் இந்தியாவையும், சீனாவையும் அந்நாடு சேர்த்துள்ளது. தாய்லாந்து, ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சுவிட்ஜர்லாந்து மற்றும் கம்போடியா உள்ளிட்ட 39 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை சென்ற பிறகு விமானநிலையத்தில் வைத்து...