​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கொரோனா பரவாமல் தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், இந்திய விமான நிலையங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் ஆசிய நாட்டவர்கள் பட்டியலில் மலேசியா உள்ளிட்ட மேலும் 4 நாடுகளை மத்திய அரசு சேர்த்துள்ளது. கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க விமான நிலையங்களில் சீனா, ஜப்பான், தென்கொரியா,...

குக்கிராமங்களுக்கும் Internet சேவை வழங்க வருகிறது "பறக்கும் செல்போன் டவர்கள்"...

ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான, நிலையான இணையதள இணைப்பு என்பது நகரங்களில் இருந்து தொலைதூரங்களில் உள்ள பகுதி மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட...

NPR தொடர்பாக கூட்டறிக்கை விட்டிருப்பது யாரை ஏமாற்றுவதற்கான நாடக ஒத்திகை? - மு.க.ஸ்டாலின்

என்பிஆர் தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி இருப்பதாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டறிக்கை விட்டிருப்பது யாரை ஏமாற்றுவதற்கான நாடக ஒத்திகை? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் என்ன பாதிப்பு சொல்லுங்கள் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் கேட்டதாக...

வாடகை தாய் மூலம் பெண் குழந்தை பெற்றெடுத்தார் சில்பா ஷெட்டி

ஹிந்தி நடிகை சில்பா ஷெட்டி வாடகை தாய் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை சில்பா ஷெட்டி கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்தார். இதையடுத்து 2012ம் ஆண்டில் அவர்களுக்கு மகன் பிறந்தான். அவனுக்கு 8 வயதாகும் நிலையில்,...

தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்காக ஆவணங்களை கேட்கக் கூடாது... முதலமைச்சர், துணை முதலமைச்சர் அறிக்கை

தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டில் தந்தை, தாய் மற்றும் துணைவருக்கான ஆவணங்களைக் கேட்பதைத் தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்...

என்.பி.ஆரால் பாதிப்பா.. உண்மை நிலவரம் என்ன ?

என்.பி.ஆர் என்றழைக்கப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பான கையேட்டில் இடம் பெற்றுள்ள விவரங்கள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம். மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872-ஆம்...

இன்று சர்வதேச தாய்மொழி தினம்..உருவானது ஏன் ??

உலகில் உள்ள ஒவ்வொரு மொழியும் அந்தமொழிக்கே உரிய தனித்தன்மையுடன் சிறந்து  உள்ளன.மனித சமூகத்தின் ஒவ்வொரு இனத்திற்கும் தன்னுடைய தாய்மொழி அடையாளமாக விளங்கி வருகிறது. அப்படிப்பட்ட தாய் மொழியை பாதுகாக்க யுனெஸ்கோ அமைப்பால் உருவாக்கப்பட்டது தான் சர்வதேச தாய் மொழி தினம். அன்றைய பாகிஸ்தானில் 1952ல்...

#TeamQuaden: தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் 9 வயது சிறுவன்

பள்ளியில் தனது உருவத்தை வைத்து கேலி செய்வதால் தற்கொலை செய்து கொள்ள தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் 9 வயது சிறுவனின் வீடியோ வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்...

22 மொழிகளில் பேசி அசத்திய குடியரசு துணைத் தலைவர்

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு 22 மொழிகளில் பேசி அசத்தினார். உலக தாய்மொழி தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் தமது பன்மொழித் திறனை வெளிக்காட்டிய வெங்கய்ய நாயுடு, அனைத்து இந்தியர்களும்...

மதம் குறித்து எந்த கேள்வியும் கேட்கப்படாது - NPR குறித்து அமைச்சர் விளக்கம்

என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்புக்கு மதம் குறித்து எந்த தகவலும் கேட்கப்படாது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.  சட்டப்பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தமிழக அரசு என்.பி.ஆர். கணக்கெடுப்பை நடத்த மாட்டோம்...