​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் வகையில் குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கம்

குறைந்த கட்டணத்தில், சாதாரண மக்களும் பயணிக்கும் வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் குளிர்சாதன பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே இயக்கப்படும் வால்வோ குளிர்சாதன பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் 28 ரூபாயாக உள்ள நிலையில், இந்தப் பேருந்துகளில் 15 ரூபாய்...

பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது..!

பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 15 முன்பதிவு மையங்களும், பூந்தமல்லி மற்றும் தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையங்களில் தலா 1 மையமும் அமைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில்...

மாணவர்களிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டதாக சதானந்த மடத்தின் நிர்வாகி மீது புகார்

சென்னை தாம்பரம் அருகே உள்ள சதானந்த மடத்தில் தங்கி படிக்கும் மாணவர்களை, மடத்தின் நிர்வாகி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  நெடுங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட சதானந்தபுரத்தில், பல ஆண்டுகளாக சதானந்த சுவாமிகள் மடம் இயங்கி வருகிறது. மங்கையர்கரசி என்பவருக்கு சொந்தமான இந்த...

தொழிற்சங்க வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை..!

தொழிற்சங்க வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. கேரளா செல்லும் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரி: புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. தமிழக அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. ஆட்டோ, டெம்போ இயக்கப்படவில்லை.திரையரங்குகளில்...

பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் 29 ஆயிரத்து 213 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்குவது மற்றும் பிற சிறப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை பல்லவன் இல்லத்தில்...

சிங்கப்பூரை போல.. சென்னையில் லைட் ரயில்..!

தாம்பரம்- வேளச்சேரி இடையே அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில், 15.5 கிலோமீட்டர் நீளத்திற்கு, எல்ஆர்டி முறையில் புதிய ரயில் போக்குவரத்து  அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் ஆளுநர் தெரிவித்துள்ளார்.  சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆற்றிய உரையில், சென்னை மெட்ரோ...

2020ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது...

2020ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை அனைவருக்கும் காலை வணக்கம் என்று கூறி உரையை தொடங்கினார் ஆளுநர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என்று தமிழில் கூறி உரையை தொடக்கினார் எனது உரையை தொடர்ந்து...

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை

புதுச்சேரியில் காலை முதலே மழை விட்டு விட்டு பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, காமராஜ் நகர் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்றுவட்டாரத்தில் மிதமான மழை...

சென்னையில் மழையோடு துவங்கிய புத்தாண்டு.. மக்கள் மகிழ்ச்சி

புத்தாண்டு தினமான இன்று காலை சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. கிண்டி, ஆலந்தூர், மடிப்பாக்கம், மேடவாக்கம், துரைப்பாக்கம், அடையாறு, வேளச்சேரி, அம்பத்தூர், தியாகராயநகர், சாந்தோம், பட்டினப்பாக்கம், உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம்,...

சுனாமி நினைவு தினம்.. நீங்காத சோகத்தில் கடலோர மக்கள்..!

15 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை, கடலூர், நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோரப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த 2004ம் ஆண்டு இதே நாளில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்கடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த...