போலீஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதில் தாக்குதல் நடத்தினோம் - விசி சஜ்ஜனார் ஐபிஎஸ்
தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை எரித்து கொன்ற கொடூர குற்றவாளிகள் நான்கு 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றதால் அவர்களை சுட்டு வீழ்த்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஐதராபாத்தின் புறநகரான சாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த 27 வயதான...