​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வெளிநாடு சென்று சிகிச்சை பெற நவாஸ் ஷெரீப்புக்கு அனுமதி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளிநாடு சென்று சிகிச்சை பெற லாகூர் உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஊழல் வழக்குகளில் கைதாகி சிறையில் இருந்த நவாஸின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவருக்கு நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கின. இதையடுத்து வெளிநாடு சென்று சிகிச்சை பெற பாகிஸ்தான் அரசிடம்...

"Good Weekend" விடுமுறைக் கால தள்ளுபடியால் மகிழ்ச்சியில் மக்கள்

மெக்சிகோவில் அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறைக் கால தள்ளுபடி அந்நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  வரும் 20ஆம் தேதியன்று மெக்சிகோவில் புரட்சி தினம் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, ’குட் வீக்எண்ட்’ என்ற பெயரில் 70 சதவீதத்துக்கும் அதிகமான தள்ளுபடி விலையில் விற்பனையை மெக்சிகோவிலுள்ள வணிக நிறுவனங்கள் அறிவித்துள்ளன. லேப்டாப்,...

பிஆர்பி கிரானைட் நிறுவனத்தின் மனு தள்ளுபடி

பிஆர்பி கிரானைட்ஸ் நிறுவனம் மீண்டும் குவாரிகளை இயக்க அனுமதி கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது. அந்நிறுவன பங்குதாரர் செந்தில்குமார் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் பிற கிரானைட் குவாரிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் கிரானைட் கற்கள்...

ராகுல் காந்தி மன்னிப்பு கோர வலியுறுத்தி பா.ஜ.கவினர் போராட்டம்

ரஃபேல் விவகாரத்தில் ராகுல்காந்தி மன்னிப்பு கோரவேண்டும் என வலியுறுத்தி, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஃபிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் போர் விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தம் செல்லும் என்கிற உத்தரவுக்கு எதிரான சீராய்வு மனுவை தள்ளுபடி...

ப.சிதம்பரம் ஜாமின் மனு தள்ளுபடி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்தின் ஜாமின் மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அவருக்கு ஜாமின் அளித்தால் சமூகத்திற்கு தவறான முன் உதாரணமாகி விடும் என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிபிஐயும் அதைத் தொடர்ந்து...

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கர்நாடகாவிற்கு தடை இல்லை...

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, கர்நாடகா அணை கட்ட தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கர்நாடக மாநிலம் சென்னகேசவா மலையில், தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகி, கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம் மாவட்டம் வழியாக பயணித்து, கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதன் முக்கிய நீராதாரமாகவும்,...

ராகுலுக்கு எதிரான மனு தள்ளுபடி...

ரபேல் விவகாரத்தில், உச்சநீதிமன்றமே பிரதமர் மோடியை திருடன் எனக் கூறிவிட்டதாக கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்திருக்கும் உச்சநீதிமன்றம், வருங்காலத்தில் பேச்சில் கவனம் தேவை என ராகுலுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில்...

ரஃபேல் ஒப்பந்தத்திற்கு எதிரான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி..!

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சிறப்பு விசாரணை கோரிய சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், ஒப்பந்தத்தில் முறைகேடுகள்  நடந்திருப்பதாகக் கூறுவதற்கு முகாந்திரம் இல்லை என மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி...

சபரிமலை, ரபேல் தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு, ரபேல் விமானம் கொள்முதல் தொடர்பான வழக்கு ஆகியவற்றின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு...

ஜெயின் ஹவுசிங் கட்டுமான நிறுவன அதிபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

கேரளா மாநிலம் மராடு கடற்கரை பகுதியில் தடையை மீறி, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிய விவகாரத்தில் தொடர்புடைய ஜெயின் ஹவுசிங் கட்டுமான நிறுவன அதிபர் சந்தீப் மேத்தா முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே...