​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கமலஹாசனை துணைக்கு அழைக்கும் நடிகை மதுமிதா ..! சமரசம் செய்ய வேண்டுகோள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகை மதுமிதா மிரட்டல் விடுப்பதாக பிக்பாஸ்  நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சார்பில் புகார் அளித்துள்ள நிலையில்  கமல்ஹாசன் சமரசம் செய்ய வேண்டும் என நடிகை மதுமிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.  மார்க்கெட் இழந்த நடிகர் நடிகைகளையும் சர்ச்சைகளில் சிக்கி...

நடிகை மதுமிதாவுக்கும், தனியார் தொலைக்காட்சிக்கும் இடையே மோதல்?

தன் மீது தனியார் தொலைக்காட்சி அளித்த புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாக நடிகை மதுமிதா கூறியுள்ளார். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மதுமிதா, காவிரி பிரச்சனை தொடர்பான வாக்குவாதத்தில் தன்னை காயப்படுத்திக் கொண்டதாகக் கூறி 50 நாட்களிலேயே வெளியேற்றப்பட்டார். ஒப்பந்தப்படி மதுமிதாவுக்கு...

ரூ 2000 கோடி வசூலித்து தலைமறைவான நிதி நிறுவன உரிமையாளர்

பெங்களூரில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ள நிதி நிறுவன அதிபர் முகமது கான், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் 400 கோடி ரூபாய் பணத்தை வாங்கி திருப்பித் தராததால் தாம் தற்கொலை செய்யப்போவதாக அறிவித்துள்ளார். பெங்களூரில் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு...

பெண்ணை எரித்துக் கொலை செய்த கள்ளக்காதலன் கைது

சென்னை அம்பத்தூரில் பெண்ணை எரித்துக் கொலை செய்த வழக்கில் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். ஓட்டேரி வாழைமா நகரைச் சேர்ந்த தேவி என்ற பெண், கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார். அவரது இரு மகள்களுக்கு திருமணம் முடிந்து விட்ட நிலையில், அதே...

கடனைக் கேட்கச் சென்ற இடத்தில் நடந்த விபரீதம்

நாகர்கோவிலில் கடன் கொடுக்கல் வாங்கல் தகராறில், மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த போது தீப்பற்றியதில் கடன் கொடுத்த பெண் உயிரிழந்தார். சுய உதவிக்குழு நடத்தி வரும் அம்பிகா என்வபரிடம் ராமன்புதூரைச் சேர்ந்த தங்கம் என்பவர் 4 லட்சம் ரூபாய்...

பள்ளி மாணவியை பாலியல் சித்ரவதை செய்தவன் கைது

கன்னியாகுமரியில் பள்ளி மாணவியை வாயை பொத்தி, வீட்டில் அடைத்து வைத்து பாலியல் சித்ரவதை செய்தவனை, போலீசார் கைது செய்தனர்.  கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்தவன் வேன் ஓட்டுநர் வினு. இவன், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி ஒருவரைக் காதலிப்பதாகத்...

மின்மாற்றி மீது ஏறிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த நபர், சாதுரியமாகப் பேசி கிழே இறக்கிய தலைமைக் காவலருக்கு பாராட்டு

சென்னை சாந்தோமில் மின்மாற்றி மீது ஏறிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த நபரை, போக்குவரத்து தலைமைக் காவலர் ஒருவர் சாதுரியமாக பேசி கீழே இறக்கினார். சாந்தோமில் போக்குவரத்து தலைமைக் காவலரான இளங்கோவன் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கிருந்த மின் மாற்றி மீது...

பிக் அப்..! பிரேக் அப்..! நடிகை நிலானி..! லிவ் இன் டுகெதர் பரிதாபம்

சென்னையில் திருமணம் செய்து கொள்ளாமல்  நடிகை நிலானியுடன் லிவ் இன் டுகெதர் முறையில் சேர்ந்து வாழ்ந்து வந்த உதவி இயக்குனர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடுக்கிடும் பின்னணி தகவல் வெளியாகி உள்ளது. காசு போனதால் காதல் முறிந்த பின்னணி  திருவண்ணாமலையை...

சென்னை அடையாற்றில் குதித்த இளைஞரை இரவும், பகலும் தேடியும் இளைஞர் குறித்த தகவல் இல்லை

சென்னையில் போலீசார் வாகன சோதனையில் சிக்கி நள்ளிரவில் அடையாற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரை சேற்றுடன் 2 அடி மட்டுமே தண்ணீர் இருந்ததால் குதித்த நபர் எங்கே என தேடி வருகின்றனர். சனிக்கிழமை இரவு அடையாறு திருவிக பாலத்தில் போக்குவரத்து போலீசார் வாகனச்...

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினர் நடத்திய போராட்டத்தில் 2வது நாளாக வன்முறை..!

மகாராஷ்ட்ரா மாநிலத்தில்  மராத்தா சமுகத்தினர் நடத்திய போராட்டத்தில் இராண்டாவது நாளாகவும் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மராத்தா சமூகத்தினர் கூறியுள்ளனர்.  மகாராஷ்ட்ரா மாநில மக்கள் தொகையில் 30 சதவிகிதம் உள்ள தங்களுக்கு அரசு  வேலை வாய்ப்பு, கல்வியில் தனி இட...