​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருமணம் முடிந்து கல்லூரி திரும்பிய மருத்துவ மாணவி சடலமாக மீட்பு

திருச்சியில், திருமணம் முடிந்து கல்லூரி திரும்பிய எம்எஸ் மருத்துவ மாணவி விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் அம்புஜவல்லி பேட்டையை சேர்ந்த கயல்விழி திருச்சி கே.ஏ.பி. விஷ்வநாதம் அரசு மருத்துவ கல்லூரியில், எம்.எஸ் படித்து...

ஆசை நாயகியால் தலை சிதைத்து ரவுடி கொலை..! கூலிப்படை கும்பல் சரண்

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி தலை சிதைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில், 6 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளது. பெண்ணுக்காக நடந்த போட்டியில் ஒருவர் கை இழக்க, ரவுடி உயிரிழந்த பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. சென்னை மடிப்பாக்கம்...

வீட்டில் திருமண ஏற்பாடு செய்ததால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியின் விபரீத முடிவு

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே வீட்டில் திருமண ஏற்பாடு செய்ததால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறு மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் பெரியம்மாள் தம்பதியரின் மகள் சரண்யா பெருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு...

கமலஹாசனை துணைக்கு அழைக்கும் நடிகை மதுமிதா ..! சமரசம் செய்ய வேண்டுகோள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகை மதுமிதா மிரட்டல் விடுப்பதாக பிக்பாஸ்  நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சார்பில் புகார் அளித்துள்ள நிலையில்  கமல்ஹாசன் சமரசம் செய்ய வேண்டும் என நடிகை மதுமிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.  மார்க்கெட் இழந்த நடிகர் நடிகைகளையும் சர்ச்சைகளில் சிக்கி...

வேளாண் பல்கலை. வளாகத்தில் நேபாள நாட்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை

கோவை வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நேபாள நாட்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மருதமலை சாலையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் சர்வதேச மாணவர்களுக்காக விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு தங்கி பயின்று வந்த...

நடிகை மதுமிதாவுக்கும், தனியார் தொலைக்காட்சிக்கும் இடையே மோதல்?

தன் மீது தனியார் தொலைக்காட்சி அளித்த புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாக நடிகை மதுமிதா கூறியுள்ளார். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மதுமிதா, காவிரி பிரச்சனை தொடர்பான வாக்குவாதத்தில் தன்னை காயப்படுத்திக் கொண்டதாகக் கூறி 50 நாட்களிலேயே வெளியேற்றப்பட்டார். ஒப்பந்தப்படி மதுமிதாவுக்கு...

தனியார் கல்லூரி மாணவ - மாணவிகள் 3 பேர் அடுத்தடுத்து தற்கொலை செய்த விவகாரம்

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் தனியார் கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவ - மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்தக் கல்லூரியில் பயோமெடிக்கல் 4-ஆம் ஆண்டு பயின்ற பொன்னேரியைச் சேர்ந்த மாணவி அனுப்ரியா கடந்த 2 மாதங்களுக்கு...

மனைவி கொலைசெய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டுவந்தவர் மர்ம மரணம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டுவந்த  கணவர், வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். பல்லடத்தை அடுத்த நல்லூர்ப்பாளையம் பவர்ஹவுஸ் அருகே ஆகஸ்ட் 1ஆம் தேதி, தலை நசுங்கிய நிலையில் சுகன்யா என்பவரின் சடலம் கிடந்த...

காதலியை ஏமாற்ற வைகை அணையில் குதித்த காதலன்..! விஷம் குடித்தும் தப்பினார்

ஆண்டிப்பட்டி அருகே காதலி முன்பு விஷத்தை குடித்துவிட்டு, அணையில் குதித்து தற்கொலை நாடகமாடிய காதலன் நீச்சல் அடித்து எதிர்கரைக்கு சென்று, போவோர் வருவோரிடம் கெஞ்சி உயிர் பிழைத்துள்ளார். இது தெரியாமல் காதலி கொடுத்த தகவலின் பேரில், காதலனின் சடலத்தை தீயணைப்புத் துறையினர்...

சந்தேகத்தால் நிகழ்ந்த கொலை - நிர்கதியான மழலை

சென்னையை அடுத்த புழலில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த போலீஸ்காரர், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால், அவர்களது 7 வயது மகன் நிர்கதியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றியவர்...