​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ராகுல் காந்தி பேசியதில் தவறில்லை - தயாநிதி மாறன்

பாலியல் வன்கொடுமைகள் வடக்கு மாநிலங்களில் அதிகளவில் நடப்பதாகவும் ராகுல்காந்தி பேசியது உண்மைதான் என்றும் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் கூறினார். சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட சீதக்காதி நகரில் புதிய நவீன உடற்பயிற்சி கூடம் மற்றும் நவீன கழிப்பறை கட்டிடம் கட்டுவதற்கான தொடக்க...

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. ஐ என் எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம்...

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் - முதலமைச்சர்

தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தற்போது நிலத்தடி நீரை எடுத்து விநியோகிக்க வேண்டிய சூழல் உள்ளதால், பொது மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய பின் கட்டுமான பணிகள் நடைப்பெற்று...

தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.க்கள் பதவியேற்பு

17ஆவது மக்களவைக் கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான இன்று தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். அவர்கள் அனைவரும் தமிழில் பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டனர். புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள, 17ஆவது மக்களவையின் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. தேர்தலில் வெற்றி பெற்ற...

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுடன் கனிமொழி எம்.பி சந்திப்பு

தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கனிமொழி எம்.பி நன்றி தெரிவித்தார். சென்னையில் உள்ள வைகோவின் வீட்டிற்கு சென்ற அவர், சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். இதே போன்று, மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன் மதிமுக பொது செயலாளர் வைகோவை...

தேர்தலில் அமோக வெற்றிப்பெற்றதை அடுத்து கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து

திமுக தலைமையிலான கூட்டணி, மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை அடுத்து, பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர்கள், டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலை...

மக்களவைத் தேர்தல் திமுக வேட்பாளர்கள் வெற்றி விவரம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில், 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.  மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளுக்கு தி.மு.க.வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், வேலூர் தவிர 19 தொகுதிகளில் களம் கண்டனர். இதில் வட சென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்...

வேட்பாளர்கள் அந்தந்தப் பகுதிகளில் வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அந்தந்தப் பகுதிகளில் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். தருமபுரியில் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் வாக்களித்தார். திருப்பூர் மாவட்டம் மூங்கில்தொழுவு பகுதியில் பொள்ளாச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சி....

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் திவீரம்

வைகோ: திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் வேனில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அச்சமயம் அம்மா முன்னேற்ற கழக வேட்பாளர் செல்வத்திற்கு ஆதரவாக...

சூடு பிடித்துள்ள தேர்தல் பிரச்சாரம்..!

  மத்திய சென்னை மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாதிதிமாறனுக்கு ஆதரவாக, ஆயிரம்விளக்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். துண்டு பிரசுரங்கள் வழங்கி அவர் பொதுமக்களிடம் வாக்கு கேட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...