​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் அ.தி.மு.க. உறுதி - தம்பிதுரை

உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது என்று மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்....

வைத்திலிங்கம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி - முதலமைச்சர் சந்தித்து நலம் விசாரித்தார்

உடல்நலக்குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த சில தினங்களாக வைத்திலிங்கம் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்றிரவு, ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்ற...

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழகம் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் கூடிய தமிழக எம்.பி.க்கள், காவிரி மேலாண்மை வாரியம்...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால், நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் - தம்பிதுரை

6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால், நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, அனைத்து துறை சார்ந்த திட்டப்பணிகள் மேம்பாடு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் தம்பிதுரை, போக்குவரத்து துறை...

சென்னை - கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் காட்பாடியில் நின்று செல்ல ஏற்பாடு

சென்னை - கோவை இடையிலான சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், இன்று முதல் காட்பாடியில் நிறுத்தப்படுகிறது. சென்னை - கோவை இடையிலான சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால்,...

ஜெயலலிதா சிலையில் குறைகளை சரி செய்ய நடவடிக்கை - தம்பிதுரை

ஜெயலலிதா சிலையில் குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்....