​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரம்

மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா வாக்குகள் சேகரித்தார். சிலைமான், புளியங்குளம், விரகனூர், சிந்தாமணி, பனையூர், நெடு மதுரை, கல்லம்பல் உள்ளிட்ட பகுதிகளில்...

சூடு பிடித்துள்ள தேர்தல் பிரச்சாரம்..!

  மத்திய சென்னை மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாதிதிமாறனுக்கு ஆதரவாக, ஆயிரம்விளக்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். துண்டு பிரசுரங்கள் வழங்கி அவர் பொதுமக்களிடம் வாக்கு கேட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

மத்தியில் ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் தமிழகத்தை தட்டிக் கழித்தது என முதலமைச்சர் குற்றச்சாட்டு

மத்தியில் ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் தமிழகத்தை தட்டிக் கழித்ததாகவும், அப்போது, நிதியமைச்சராக இருந்தபோது ப.சிதம்பரம், துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருக்கிறார். கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், முதலமைச்சர்...

தேர்தல் நெருங்குவதையொட்டி அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரம்...!

  திருவாரூர்:திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றகழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.காமராஜ், பாக்கம், கீரந்தகுடி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் புலிவலம்,பத்தூர்,செல்லூர்,அபிவிருத்திஸ்வரம் ஆகிய கிராமங்களில்...

கரூர் திமுக மாவட்டச் செயலாளர் செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி

கரூர் டி.எஸ்.பி.யை மாற்ற கோரி திமுக மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு ஆதரவாக...

அதிமுக, பாஜக போலியான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றுவதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கரூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். வருகின்ற 18ஆம் தேதி நடைபெற உள்ள...

வேட்பாளரும் கூறும் வாக்குறுதிகளும்...

நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடும் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் தாங்கள் வெற்றி பெற்றால் தொகுதிக்கு செய்ய இருப்பவை குறித்த வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். ஒவ்வொரு வேட்பாளரும் கூறும் வாக்குறுதிகளை தற்போது பார்க்கலாம். திருவண்ணாமலை விவசாய வளர்ச்சிக்காக ஏரிகளை துர்வாரி பாசன...

தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரம்

சென்னை:கலைஞரால் முடியாதது, மு.க.ஸ்டாலினால் முடியாது என்றும், அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்றும் தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனுக்கு ஆதரவாக ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில்...

தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரம்

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கும், சட்டமன்ற இடைத் தேர்தலுக்கும் வரும் 18-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் திவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் சௌந்தராஜன்: திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார், பூவிருந்தவல்லி சட்டமன்றத்...

தமிழகத்தில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பு..!

தமிழகத்தில் வரும் 18-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பல்வேறு கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்:கோவை நாடாளுமன்றத் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மகேந்திரன் துடியலூரில் உள்ள...