​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு தொடக்கத்தை ஒட்டி மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு தொடங்கி உள்ளதை ஒட்டி, அதன் பெருமைமிகு வரலாற்றை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நினைவு கூர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சமூக, பொருளாதார சமத்துவத்தை நிலைநாட்டி- அனைத்து வகையான முன்னேற்றத்திற்கும் வித்திட்டது இந்த சட்டமன்றம் தான்...

43வது சென்னை புத்தக கண்காட்சி ஜன.9ம் தேதி தொடங்குகிறது

43வது சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 9ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை 13 நாட்களுக்கு நடைபெறும் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார். சேப்பாக்கத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், கண்காட்சியில்...

பாஜகவின் முப்பெரும் விழா பேரணியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற பாஜக முப்பெரும் விழாவின் பேரணியை மத்திய நிதி  அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். தமிழ்மொழியின் பெருமையை உலகளவில் கொண்டு செல்லும் பிரதமர் மோடிக்கு பாராட்டு விழாவும், சர்தார் வல்லபாய் படேலின் 144வது பிறந்த நாள் விழாவையும், மகாத்மா...

நடிகர் விவேக் பதிவுக்கு பிரதமர் பதில்

தமிழ்மொழி அழகானது என்றும், தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையின்போது, கோவளம் கடற்கரை அருகே உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த பிரதமர் மோடி, கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார். கடல் அலைகளில் கால்நனைத்து,...

தமிழ்மொழி அழகானது - தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள்...

தமிழ்மொழி அழகானது என்றும், தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையின்போது, கோவளம் கடற்கரை அருகே உள்ள நட்சத்திர விடுதியில் அவர் தங்கியிருந்தார். மாமல்லபுரம் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்ட மோடி, கடல் அலைகளில் கால்நனைத்துக்...

ஒவ்வொருவரும் எளிமையாக வாழ்ந்தாலே ஊழல் ஒழிந்துவிடும் - ஆளுநர் பன்வாரிலால்

அனைவரும் எளிமையாக வாழ்ந்தாலே நாட்டில் ஊழல் என்பது ஒழிந்துவிடும் என்று ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். சேவாபாரதி தமிழ்நாடு அமைப்பின் 20 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆளுநர்...

"அ" "ஆ" முதல் "திருக்குறள்" வரை.. தமிழ் பேசி அசத்தும் சீன தொகுப்பாளினிகள்

உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான சீனத்தை தாய்மொழியாகக் கொண்ட சீன நாட்டு தமிழ் வானொலித் தொகுப்பாளினிகள், சரளமாக திருக்குறள் கூறும் திறன் , தயக்கமில்லா மேடைப்பேச்சு என செம்மொழியான தமிழ் மொழியில் அசத்துகின்றனர்.... இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் சந்திப்பின் முன்னோட்டமாக...

ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.14 கோடி நிதி திரண்டது

அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக 14 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பு அங்குள்ள தமிழர்களால் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மிகவும் பழமையான தமிழ்மொழியை கற்பிப்பதற்கும், தமிழ் இலக்கியங்கள், அதன்...

குரூப் - 2 புதிய பாடத்திட்டத்தைத் திரும்பப் பெற மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

குரூப் - 2 புதிய பாடத்திட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால், தமிழகம் முழுவதும் இளைஞர்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  வேலையில்லாமல் தவிக்கும் பல லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலக் கனவுக்கு அடிப்படை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்...

தமிழ்மொழி கல்வெட்டுகளை, தமிழக தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க கோரிய வழக்கில் பதிலளிக்க உத்தரவு

தமிழக தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் நவீன முறையில் பாதுகாக்க எடுக்கப்படவுள்ள திட்டம் குறித்து மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ் மொழி தொடர்பான கல்வெட்டுகளை, தமிழக தொல்லியல் துறையின் கீழ்...