​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழ்நாடு - புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தல் நிறைவு

தமிழ்நாடு - புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது. மொத்தமுள்ள 25 உறுப்பினர் பதவிகளுக்கு 192 பேர் போட்டியிட்டனர். தமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 93 ஆயிரம் வழக்கறிஞர்களில் 53 ஆயிரத்து 620 வழக்கறிஞர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது....

திருப்பதி, ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் வழிபாடு

தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தலில் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் போட்டியிடுவதற்கு அனுமதி மறுத்த தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டியக்கம் சார்பில், போராடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கூட்டுறவு சங்க தேர்தலில் கண் பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு சாதாரண எழுத்துக்களை எழுதப்படிக்க முடியாது...

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2.44 காரணி ஊதிய உயர்வு வழங்கலாம் என பரிந்துரை

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த 2 புள்ளி நான்கு நான்கு காரணி ஊதிய உயர்வு நியாயமானதே என, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். 2 புள்ளி ஐந்து ஏழு காரணி ஊதிய உயர்வு வழங்கக் கோரி,...

தமிழ்நாடு - புதுச்சேரி பார்கவுன்சிலுக்கான தேர்தல் தொடக்கம்

தமிழ்நாடு - புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. மொத்தமுள்ள 25 உறுப்பினர் பதவிகளுக்கு 192 பேர் போட்டியிடுகின்றனர். தமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 93 ஆயிரம் வழக்கறிஞர்களில் 53 ஆயிரத்து 620 வழக்கறிஞர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில்...

இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் இன்று நடைபெறுகிறது. மொத்தமுள்ள 25 உறுப்பினர் பதவிகளுக்கு 192 பேர் போட்டியிடுகின்றனர். தமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 93 ஆயிரம் வழக்கறிஞர்களில் 53 ஆயிரத்து 620 வழக்கறிஞர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும்...

ஏடிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கடலில் 10 பேர் குழு 28 கி.மீ நீந்தி சாதனை

இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை ரயில்வே கூடுதல் பொறுப்பு ஏடிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நீச்சல்வீரர்கள் 28.7 கிலோ மீட்டர் தூரம் நீந்தி சாதனை படைத்தனர். இளைஞர்களுக்கு கடல் விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த சாதனை நிகழ்ச்சியில் ஏடிஜிபி...

நாளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.  பார்கவுன்சில் நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 2016-ஆம் ஆண்டு முடிவடைந்தது. கடந்த 2 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாததால் தற்காலிக தலைவராக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணும், சிறப்பு நிர்வாகக் குழு உறுப்பினர்களாக...

தேனி நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை தொடங்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில், ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கும்...

தமிழர்கள் தலை நிமிர்ந்து நடக்க பெரியார் தான் காரணம்: வைகோ

தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கையை கடைசியாக முழக்கமிட்டவர், பெரியார் தான் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இவ்வாறு பேசினார்....

கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகில் கல்குவாரி பள்ளங்களில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான...