​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கோடிக்கணக்கில் சுங்க கட்டண நிலுவை..! தூங்கும் நெடுஞ்சாலை ஆணையம்

தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளின் மெத்தனத்தால், கோடிக்கணக்கில் நிலுவைத் தொகை மற்றும் அபராதம் கட்டாமல் சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்கள் பாக்கி வைத்துள்ளது அம்பலமாகியுள்ளது. இதனால், செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கசாவடியில் ஒப்பந்தத்தை மீறி வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதும் தெரியவந்துள்ளது. இந்தியாவில்...

குடியுரிமை சட்டத் திருத்தம் தேச நலனுக்குத் தேவை - பொன்.ராதாகிருஷ்ணன்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, இந்தியாவின் நலனுக்கும், தமிழ்நாட்டின் நலனுக்கும் உகந்த, தேவையான ஒன்று, என முன்னாள் மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, பாஜக தேசியச் செயலாளர் முரளிதர ராவ்...

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 21-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை வேப்பேரியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தேசிய பால்வள வாரியத்தின் தலைவர் திலிப்...

பி.இ. படித்தவர்களும் அரசு பள்ளிகளில் கணித ஆசிரியர் ஆகலாம்

பி.இ.படிப்பில் எந்த பாடத்தை தேர்வு செய்து படித்தவர்களும் தமிழக அரசு பள்ளிகளில் இனி கணித ஆசிரியர் ஆகலாம் என்று தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசுப்பணிகளில் சேர விண்ணப்பிக்கும் பட்டதாரிகள் அரசாணையில் உள்ள படிப்புகள் தவிர பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் புதிய...

தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டத்தை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த ஏதுவாக, தமிழ்நாடு அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை ரத்து செய்ய மறுப்புத் தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்கும், நகராட்சிகளின் தலைவர் பதவிகளுக்கும் மறைமுக தேர்தல் நடத்துவது...

மறைமுக தேர்தலுக்கான அவசரச் சட்டம்.. ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு..!

மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த ஏதுவாக, தமிழ்நாடு அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை ரத்து செய்ய மறுப்புத் தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்கும், நகராட்சிகளின் தலைவர் பதவிகளுக்கும் மறைமுக...

திருடர்களின் கிராமம்... தீரன் பட பாணியில் சிக்கி மீண்ட சென்னை போலீஸ்...!

சென்னையில் மூதாட்டிகளை குறி வைத்து திருடி வந்த ஆந்திராவை சேர்ந்த ஆட்டோ ராணிகளில் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். திருட்டை மட்டுமே தொழிலாக கொண்டஆட்டோ ராணிகளின் ஊரில் சிக்கிக் கொண்ட தமிழக போலீசார் ஒருவழியாக ஒருவரை மட்டும் சென்னைக்கு பிடித்து வந்த...

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தல் - அவசர சட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி வி.சி.க சார்பில் மனு

மாநகராட்சி, நகராட்சி தலைவர் பதவிகளுக்கு, மறைமுக தேர்தல் நடத்த வழிவகை செய்து, கடந்த நவம்பரில் தமிழ்நாடு அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்திற்கு, தடை விதிக்க கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், சென்னை உயர்நீதிமன்றத்தில், பொதுநல மனுத் தாக்கல் செய்திருக்கிறார்....

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க முதலமைச்சரிடம் வேண்டுகோள்

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக பயன்படுத்துவதற்கும், உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சட்டத்துறை...

அஞ்சல் துறை சார்பில் அகில இந்திய டேபிள் டென்னிஸ் போட்டி

அஞ்சல் துறையின் சார்பில் 35ஆவது அகில இந்திய டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியுள்ளது. 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், இந்தியா முழுவதும் உள்ள 18 அணிகள் பங்கேற்றுள்ளன. ஆடவர், மகளிர், இரட்டையர், ஒற்றையர்...