​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

10 நாட்கள் விடுமுறைக்குப் பின் இன்று கூடுகிறது சட்டப்பேரவை

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர், 10 நாட்கள் விடுமுறைக்கு பின், இன்று மீண்டும் கூடுகிறது. கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. ரம்ஜானை முன்னிட்டு, கடந்த 15ஆம் தேதி முதல், 10 நாட்கள் விடுமுறை...

சென்னை கிண்டியில் மாணவர் அடித்து கொலை

சென்னை கிண்டியில் ஐ.டி.ஐ. மாணவரை அடித்து  புதர் பகுதியில் வைத்து கொலை செய்து விட்டு தப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த சிவகுமார் கிண்டி தொழில்பேட்டையில் தமிழ்நாடு அரிசின் தொழிற்பயிற்சி நிலையமான ஐ.டி.ஐ.யில் உணவுப் பதப்படுத்துதல் துறையில் டிப்ளமோ...

ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர் அறிவிப்பு

18 ஆயிரம் ரூபாய் அடிப்படை ஊதியம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். பொதுவினியோகத் திட்டத்துக்கு கூடுதல் நிதி, பாக்கெட்டில் ரேஷன் பொருள்கள், ஸ்மார்ட் கார்டுகளில் உள்ள குறைபாடுகளை...

24 மணி நேர குடிநீர் விநியோக திட்டம் மாநகராட்சி கட்டுப்பாட்டிலேயே இருக்கும் - எஸ்.பி.வேலுமணி

கோவைக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் முழுக்க, முழுக்க மாநகராட்சி கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.பி....

கோவை விமான நிலைய விரிவாக்கம் குறித்த பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரும் - எஸ்.பி.வேலுமணி

கோவை விமான நிலைய விரிவாக்கம் குறித்த பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரும் என்று தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், தமிழக அரசின் தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற...

நாட்டின் உட்கட்டமைப்புக்கு சாலை மேம்பாடு அவசியம்: ஈவிகேஎஸ்

நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு சாலை வசதி அவசியம் என்றும், எனவே, அதுபோன்ற சாலை மேம்பாட்டுத் திட்டங்களை எதிர்த்துப் போராட கூடாது என்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்திருக்கிறார். அதேநேரத்தில், ஸ்டெர்லைட் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களை எதிர்க்கலாம், அது நியாயமானது என்றும், அவர் கூறியிருக்கிறார். சென்னை சத்தியமூர்த்தி பவனில்...

மாற்றுத்திறனாளிகள் ஸ்பெஷல் ஒலிம்பிக் போட்டிகள் இயக்குநர் மீது ஊழல் புகார்

மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்பெஷல் ஒலிம்பிக் போட்டிகளின் இயக்குனர் மீது, மாற்றுத்திறனாளிகள் துறை மாநில ஆணையரிடம் ஊழல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காமராஜர் சாலையில் உள்ள அலுவலகத்தில், தமிழ்நாடு அனைத்து மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர், புகாரை அளித்தனர். அதில், மனவளர்ச்சி குன்றிய...

வேளாண் பட்டப்படிப்புக் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

வேளாண் இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சிறப்புப் பிரிவினருக்கு ஜூலை ஏழாம் தேதியும், பொதுப்பிரிவினருக்கு ஜூலை 9ஆம் தேதியும் தொடங்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அறிவித்துள்ளார்.  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலும் அதன்கீழ் உள்ள கல்லூரிகளிலும் இளநிலைப் பட்டப்படிப்புக்கு மே 18...

ரயில் பயணியிடம் செல்போன் பறிக்க முயன்ற இளைஞரை விரட்டிப் பிடித்த காவலர்

சென்னை பெரம்பூரில் ரயிலில் அமர்ந்திருந்த பெண்ணிடம் செல்போன் பறிக்க முயன்ற இளைஞரை, காவலர் ஒருவர் விரட்டிப் பிடித்தார். தமிழ்நாடு சிறப்பு காவல்படையை சேர்ந்த காவலர் நிர்மல் குமார், கோவையில் இருந்து ரயிலில் சென்னை வந்தார். பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது, ஜன்னல்...

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் காலத்தின் கட்டாயம் : தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு திட்டவட்டம்

சென்னை - சேலம் இடையிலான, 8 வழிச்சாலை திட்டம் காலத்தின் கட்டாயம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளர் நல்லசாமி தெரிவித்திருக்கிறார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். ...