​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு ஊர்களிலும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், நாங்குநேரி தொகுதியில் நடைபெற...

மதுரை மாவட்டத்தில் தூர் வாரி சீரமைக்கப்பட்ட கண்மாய்கள்

மதுரை மாவட்டத்தில் தூர் வாரி சீரமைக்கப்பட்ட கண்மாய்களில் தமிழ்நாடு நீர் வள பாதுகாப்பு மற்றும் நதிகள் மறுசீரமைப்பு கழகத்தின் நிர்வாக இயக்குநர் சத்யகோபால் ஆய்வு செய்தார். நிலத்தடி நீரை பெருக்கவும் மழை நீரை சேமிக்கவும் தமிழகத்தில் உள்ள அனைத்து கண்மாய்கள் நீர்நிலைகளை...

வளரும் நாடுகளிலேயே தமிழகத்தில்தான் 49 சதவீதம் பேர் உயர்கல்வி பயில்வதாக அமைச்சர் பெருமிதம்

வளரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் அதிகளவாக 49 சதவீதம் பேர் உயர்கல்வி பயில்வதாக, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைகழகத்தின் 12வது பட்டமளிப்பு விழா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் பல்கலைக் கழக வேந்தரும்,...

பணப்பட்டுவாடா செய்ததாக புகார்: திமுக MLA சரவணக்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு

நாங்குநேரி தொகுதியில் வாக்களர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக எம்.எல்.ஏ சரவணகுமார் உட்பட 6 திமுகவினர் மீதும், எம்.எல்.ஏ வை தாக்கியதாக கிராம மக்கள் 25 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரனை நடைபெற்று வருகிறது. நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அம்பலம்...

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த அரசு ஊழியர் சங்கங்கள்

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதமாக உயர்த்தப்பட்டதற்கு, தமிழக அரசுக்கு அரசு ஊழியர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.  தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே 12 சதவீதமாக இருந்து வந்த அரசு ஊழியர்களுக்கான...

அரசின் சிறப்பு விடுமுறை அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது

அரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு, தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் காலமானபோது, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஜூலை 30ஆம் தேதி தமிழ்நாடு அரசு பொது...

உச்சகட்டத்தை எட்டியுள்ள இடைத்தேர்தல் பிரச்சாரம்..!

விக்ரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர. முதியோர் உதவித்தொகை வழங்குவதில் அரசு பாரபட்சம் காட்டுவதாகவும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் அனாதை குழுக்களாகி விட்டதாகவும் திமுக தலைவர் மு க...

வேளாண் பல்கலை. ஓய்வு பெற்ற ஊழியர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை

கோவையில் வீட்டில் உரிமையாளர் உறங்கி கொண்டிருக்கும் போதே பீரோவில் இருந்து 40 சவரன் நகையை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுப்பிரமணி என்பவர் காளம்பாளையத்தில் மனைவி தேவசேனா மற்றும் மகனுடன் வசித்து...

உலக விபத்து விழிப்புணர்வு நாளை முன்னிட்டு மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் விழிப்புணர்வுப் பிரச்சாரம்

உலக விபத்து விழிப்புணர்வு நாளை முன்னிட்டு சென்னையில் மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் சாலை விதிகள் தொடர்பான விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.  சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும், மருத்துவ மாணவர்கள் கொட்டும் மழைக்கிடையே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சாலை...

பொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் : உயர்நீதிமன்றம்

பொது நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை இல்லாவிட்டால், முறைகேடுகளையும்,சட்ட விரோத நடவடிக்கைகளையும் வெளிக்கொண்டு வரமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்தில் படித்த பவன்குமார் காந்தி என்பவர் தனது தேர்வு நகல்களை வழங்ககோரி தகவல் அறியும் உரிமை சட்டத்தின்...