​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என்று பிரதமருக்கு தமிழக அரசு சார்பில் ஏற்கனவே கடிதம் எழுதப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜனின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். இதன்...

ஆளுநர் தமிழிசை..!

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று மேலும் நான்கு மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  தெலங்கானா, கேரளா, இமாச்சலபிரதேசம், மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து குடியரசுத்...

அத்திவரதரை தரிசிக்க அலை, அலையாய் பக்தர்கள்....

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசிக்க ஒன்றரை லட்சம் பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து வெளியே எடுத்து தரிசிக்கப்படும் அத்திவரதர் சிலை தரிசனம் கடந்த 1-ம்...

பா.ஜ.க.வுடன் திமுக பேசிய ஆதாரத்தை வெளியிடுவேன்- தமிழிசை

பா.ஜ.க.வுடன் திமுக பேசிய ஆதாரத்தை உரிய நேரத்தில் வெளியிடுவேன் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார் . சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,பிரிவினைவாத அரசியலை முன்னெடுத்ததே காங்கிரஸ் தான் என்றும் குற்றஞ்சாட்டினார்...

புயல் பாதித்த மாவட்டங்களுக்குப் பாஜக சார்பில் உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது

புயல் பாதித்த மாவட்டங்களில் மருத்துவ முகாம் நடத்த உள்ளதாகவும், 15இலட்ச ரூபாய் மதிப்பில் மருந்துகளை அனுப்பி வைத்துள்ளதாகவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாஜக சார்பில் திரட்டப்பட்ட உதவிப் பொருட்களைப் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி சென்னை...

தம்மை போலி என்று சொல்லும் உரிமையை தமிழிசைக்கு வழங்கியது யார்? கமல்ஹாசன் கேள்வி

கமல்ஹாசன் போலி பகுத்தறிவு என்றும்  தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள கமல்ஹாசன், தம்மை போலி என்று சொல்லும் உரிமையை தமிழிசைக்கு வழங்கியது யார் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். ...

அய்யாக்கண்ணு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழிசை

மகளிர் தினத்தன்று பா.ஜ.க. நிர்வாகி ஒருவரை இழிவாகப் பேசிய விவசாய சங்க நிர்வாகி அய்யாக்கண்ணு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் வலியுறுத்தியுள்ளார். ...