​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது..! இலங்கை கடற்படை அட்டூழியம்

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேரை, எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகில் கடலுக்கு சென்ற 11 மீனவர்கள் நெடுஞ்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு...

இலங்கைக்கு இந்தியா உதவுவதை நிறுத்த வேண்டும் - வைகோ

இந்திய அரசு, இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்க 355 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதை நிறுத்தவேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோத்தபய ராஜபக்சே அதிபரான பின்னரும் தமிழக மீனவர்கள் மீது...

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 14 பேரை கைது செய்தது இலங்கைக் கடற்படை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் சனிக்கிழமை இரவு நெடுந்தீவு அருகே மீன் பிடித்த இலங்கை கடற்படையினர் கைது செய்து, 3 படகுகள்...

புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் நடுக்கடலில் சிறைபிடிப்பு...

கடலில் எல்லை கடந்து மீன்பிடித்தாக என கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்தியாவின் ராமேஸ்வர கடற்கரை பகுதியில் இருந்து 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நெடுந்தீவு. இலங்கை அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட இந்த தீவு பகுதியில்,...

வங்கக் கடலில் உருவான புல் புல் புயல் வடகிழக்குப் பகுதிக்கு நகர்கிறது...

வங்கக் கடலில் உருவான புல் புல் புயல் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு ஒடிசா மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான புல் புல் புயல் வலுவடைந்து வடகிழக்குப் பகுதிக்கு நகர்ந்து...

தமிழக மீனவர்களை சிறைபிடித்து ஆந்திர மீனவர்கள் தாக்குவதாக புகார்

நாகை மாவட்ட மீனவர்கள் 9 பேரை சிறைப்பிடித்துள்ள ஆந்திர மீனவர்கள், அவர்களை தாக்குவது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர்கள் 9 பேர் கடந்த 28 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கடந்த ஒன்றாம் தேதி சென்னைக்கு...

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் பத்து பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தை சேர்ந்த பத்து மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக...

அரபிக் கடலில் புயல் மையம் கொண்டுள்ள நிலையில் 93 மீனவர்கள் கரைத்திரும்பவில்லை

கன்னியாகுமரியில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்களில் கரைத்திரும்பாதவர்களின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளதாக தெற்காசிய மீனவ கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். 15 நாட்களுக்கு முன்பு சின்னத்துரை, வள்ளவிளை, தூத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு...

மாயமான தமிழக மீனவர்கள் தொடர்பான வழக்கு - வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு

ஓமன் நாட்டில் மீன்பிடிக்கச் சென்று மாயமான தமிழக மீனவர்கள் 5 பேரை மீட்கக்கோரிய வழக்கில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கார்மேகம்,...

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேர் விடுவிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்துள்ளது. கடந்த 3ம் தேதி நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த  4 மீனவர்களும், 10ம் தேதி தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்தை...