​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

புதுச்சேரியில் காதலனால் சீரழிக்கப்பட்ட 17 வயது சிறுமி

புதுச்சேரியில், பதினேழு வயது சிறுமியைக் காதலனே சீரழித்ததுடன், நண்பர்களை வைத்தும் பலாத்காரம் செய்ய வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். அன்றாடம் வேலைக்குச் செல்வதற்காக பேருந்தில் பயணித்த சிறுமியிடம்,...

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற உள்ள காவல்துறை மானியக் கோரிக்கையின்போது, குட்கா வழக்கு, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப தி.மு.க.வினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில், பல்வேறு துறைகள் மீதான மானியக்...

பணியின்போது உயிரிழந்த போலீசாரின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி ஆணை

பணியின்போது உயிரிழந்த தமிழக காவல்துறையினர் 20 பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளை...

விபத்தில் பலியான போலீசார் 2 பேரின் குடும்பத்துக்கு விபத்து காப்பீடு

காவல்துறையில் பணியாற்றி, விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 2 பேரின் குடும்பத்தினருக்கு, ஆக்சிஸ் வங்கி தலா 30 லட்சம் ரூபாய் விபத்து காப்பீட்டுத் தொகையை அளித்துள்ளது. ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட 3 வங்கிகள், தமிழக காவல்துறையில் பணிபுரிபவர்கள் தங்கள் வங்கியில் சேமிப்பு...

முழு பலத்தை பிரயோகித்து பிடிக்கும் அளவுக்கு எஸ்.வி.சேகர் கிரிமினல் அல்ல - அமைச்சர் பாண்டியராஜன்

தமிழக காவல்துறை தனது முழு பலத்தையும் பிரயோகித்து பிடிக்கும் அளவுக்கு எஸ்.வி.சேகர் கிரிமினல் அல்ல என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தன்னைப் பொறுத்தவரையிலும் இது சிறிய விஷயம்  என்றார்.பெரிய தவறு போன்று...

மனநலம் பாதிக்கப்பட்டவரை தமிழக காவல்துறையினரின் உதவியால் வடநாட்டவர்கள் மீட்ட நெகிழ்ச்சியான சம்பவம்

3 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான வடமாநிலத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இருவர் தமிழக காவல்துறையினரின் உதவியால் உறவினர்களுடன் ஒன்று சேர்ந்தனர். 3 ஆண்டுகளுக்கு முன்னர் ராமேஸ்வரத்திற்கு வந்திருந்த போது மனநலம் பாதிக்கப்பட்ட இருவர் அவர்களின் உறவினர்களிடம் இருந்து பிரிந்தனர். பின்னர் ஏர்வாடி...

முதல் தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழக காவல்துறையின் பெருமைகளை பறைசாற்றும் வகையில், கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த அருங்காட்சியகம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கோவையில் ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ளது காவல்துறை அருங்காட்சியகம். 1918-ஆம் ஆண்டு எஃப்.ஏ.ஹாமில்டன் ((F.A.Hamilton)) எனும் ஆங்கிலேயே காவல்துறை...

கேரளா காப்பகத்தில் 50 தமிழக குழந்தைகள்..! கடத்தபட்டவர்களா ?

கேரளாவில் உள்ள ஜனசேவா சிசுபவன் என்ற காப்பகத்தில்  சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 50 குழந்தைகளை மீட்டு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கேரள மாநிலம் அலுவாவில் ஜனசேவா சிசுபவன் என்றபெயரில் குழந்தைகள் காப்பகம் ஒன்று உள்ளது..! 1999ல் ஆரம்பிக்கப்பட்ட...

பணி ஓய்வு பெற்ற கமாண்டோ படை பிரிவு ஐஜி சந்திரசேகரை காரில் அமர வைத்து, தேர் போன்று இழுத்துச் சென்ற வீரர்கள்

நேற்று முன் தினம் பணி ஓய்வு பெற்ற தமிழக காவல்துறையின் கமாண்டோ படை பிரிவு ஐஜி சந்திரசேகரை காரில் அமர வைத்து, காமாண்டோ வீரர்கள் தேர் போன்று வடம் பிடித்து அழைத்து சென்றனர்.  தமிழக உளவு துறை, சென்னை காவல்துறை உள்ளிட்ட பல்வேறு...

காவலர்கள் தாக்கப்படும் போது மனித உரிமையாளர்கள் குரல் கொடுக்காதது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி

காவல்துறையினர் தாக்கினால் குரல் கொடுக்கும் மனித  உரிமை ஆர்வலர்கள், காவலர்கள் தாக்கப்படும் போதும் குரல் கொடுக்காதது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காவலர்கள் பணி நேரத்தை வரையறுக்க வேண்டும் என தமிழக அரசுக்கும் அறிவுறுத்தியுள்ளது. காவலர்கள் பணியில் உள்ள குறைகளைக் களைவது...