ஐ.ஜி மீது பெண் எஸ்.பி பாலியல் புகார் - அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க நாளை கூடுகிறது விஷாகா கமிட்டி
தமிழக காவல்துறையில் ஐஜி அந்தஸ்தில் உள்ள உயரதிகாரி மீது, பெண் எஸ்.பி கொடுத்த பாலியல் புகாரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, விசாகா குழு நாளை ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள உயரதிகாரி மீது, பெண் காவல் அதிகாரி...