​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

“காவலன் SOS” செயலி வைத்திருக்கும் பெண்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி

மதுரையில் இளைஞர் ஒருவர் நடத்தி வரும் பாரம்பரிய உணவகத்தில் காவலன் செயலி வைத்திருக்கும் பெண்களுக்கு 10 விழுக்காடு தள்ளுபடி வழங்கி கவனம் ஈர்த்து வருகிறார். பெண்களின் பாதுகாப்பைக் கருதி தமிழக காவல்துறையால் பல்வேறு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது காவலன் செயலி. இதனை...

மெரினா கடற்கரை சாலையில் குடியரசு தின விழா ஒத்திகை

குடியரசு தின விழா முதல்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி, சென்னை மெரினா கடற்கரை சாலையில் கண்கவரும் வகையில் நடைபெற்றது. ஒத்திகை நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக ஆளுநர் மற்றும் முதலமைச்சரின் வாகன ஒத்திகை நடைபெற்றது. இதையடுத்து தேசிய கீதம் இசைக்க இந்திய விமானப்படை அதிகாரிகள்...

சென்னை வந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை வந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வெங்கையா நாயுடு இன்று வந்தார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள் பாண்டியரஜன், பெஞ்சமின், தலைமை செயலாளர் சண்முகம், காஞ்சிபுரம்...

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக காவல்துறை, சீருடை அலுவலர்கள் 3,186 பேருக்கு பதக்கங்கள் - முதலமைச்சர்

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் 3 ஆயிரத்து 186 பேருக்கு பதக்கங்கள் வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், காவல் துறையில் காவலர் நிலை ஒன்று, தலைமைக் காவலர், ஹவில்தார் மற்றும்...

கத்தி துப்பாக்கி வெடிகுண்டுடன் சுற்றும் தீவிரவாதிகள்..! உஷார் நிலையில் போலீஸ்

தமிழகத்திற்குள் புகுந்து சிறப்பு காவல் ஆய்வாளரை சுட்டுக் கொன்று விட்டு தப்பிய இரு பயங்கரவாதிகளும் கையில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிவதால், முன் எச்சரிக்கையுடன் தேடுதல் பணியில் ஈடுபடும்படி காவல்துறையின் 10 தனிப்படையினரும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை அணுகு...

சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் கொலையில் திடுக்கிடும் தகவல்...

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை சுட்டுக் கொன்றவர்கள் கேரளாவுக்கு தப்பி ஓடியிருப்பதால், கியு பிரிவு தனிப்படை போலீசார் கேரளாவில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். களியக்காவிளை அருகே புதன்கிழமை இரவு சோதனைச்சாவடியில் பணியிலிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்...

சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை.. 2 பேரின் புகைப்படங்கள் வெளியீடு..!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் கொலை செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், அவரது உடலின் 4 இடங்களில் கத்தியால் வெட்டப்பட்ட காயங்களும்,  3 இடங்களில் துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து...

காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் பதவிகளுக்கான எழுத்து தேர்வு நுழைவுச் சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கலாம்

காவல்துறையின் சார்பு ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும இணைதளத்தில் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் காலியாக உள்ள 969 சார்பு ஆய்வாளர்கள் பதவிகளுக்கான எழுத்து தேர்வு, வரும் ஜனவரி 11 மற்றும்...

சிறார் ஆபாச வீடியோ : 2ஆவது பட்டியல் தயார்

சிறார் ஆபாச வீடியோக்களை பார்ப்போர் மற்றும் பகிர்வோர் குறித்த 2ஆவது பட்டியல், சென்னை காவல்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அனுப்பிய பட்டியலின் அடிப்படையில், சிறார் ஆபாச வீடியோ பார்ப்போர், பகிர்வோர் கைது செய்யப்படுவார்கள் என தமிழக காவல்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, சென்னை...

காக்கிச் சட்டையில் டிக்டாக் லவ் டூயட்..! திருத்தவே முடியாது

தமிழக காவல்துறையினர் போல காக்கி சீருடையுடன் இளைஞர் ஒருவரும், இரு பெண்களும் காதல் டூயட்டிற்கு ஆட்டம் போடும் வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. காக்கி சட்டையில் டிக்டாக் சிங்கிள்கள் செய்யும் அலப்பறைகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி... காவலர்...