​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

புதிய மாவட்டங்களுக்கு எஸ்.பிக்கள் நியமனம்..

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு காவல்துறை எஸ்.பிக்களை நியமனம் செய்து தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி விஜயகுமார், பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சியில், காவல்துறை...

இது தாண்டா போலீஸ்..! இன்ஸ்பெக்டருக்காக மறியல்..! காசிமேட்டில் நெகிழ்ச்சி

சென்னையில் இடமாற்றம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஒருவருக்கு ஆதரவாக பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தமிழ் சினிமாக்களில் எப்போதும், ரவுடிகளை ஆதரிப்போர் போலவே சித்தரிக்கப்படும், காசிமேடு மக்களின் அன்பை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.... இங்கே பெண்கள் சாலையில்...

பெண்ணை உயிரோடு எரித்த ராணுவ வீரர்... மகள் சாட்சியால் பரபரப்பு..!

திருவண்ணாமலையை சேர்ந்த பெண்ணை, பெற்ற மகள் கண்முன்னே, ராணுவ வீரர் உயிரோடு எரித்து கொன்றதாக அதிர்ச்சியளிக்கும் புகார் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் அளிக்கப்பட்டுள்ளது. கால் முறிக்கப்பட்ட பெண் தீயில் கருகிய திகில் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி...

அரசு மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு - டிஜிபிக்கு பீலா ராஜேஷ் கடிதம்

அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி தமிழக காவல்துறை தலைவருக்கு தமிழக அரசு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கடிதம் எழுதியுள்ளார்.  காவல்துறை தலைவருக்கு பீலா ராஜேஷ் எழுதிய கடிதத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு...

போதையில் மிரட்டல்.. விஜய் ரசிகர்கள் கைது..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே போலீசாருக்கு சவால் விடுத்து ஆபாசமாக பேசி போதையில் வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். போதையில் போலீசாரிடம் வம்பிழுத்து மாட்டிக் கொண்டு கதறும் சினிமா காமெடி காட்சி போன்ற சம்பவம் ஒன்று விழுப்புரத்தில் அரங்கேறி...

பொது அமைதியைப் பேணிக் காப்பதில் காவல்துறையின் பங்கு அளப்பறியது - முதலமைச்சர் பாராட்டு

காவல் துறையில் சிறப்பாக பணி புரிந்தோருக்கு குடியரசுத் தலைவர் மற்றும் முதல்வர் பதக்கங்களை முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். காவல்துறையில் சிறப்பாக பணிபுரிவோருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள், தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான பதக்கங்கள் வழங்கும் விழா,...

வெளிநாட்டில் கொத்தடிமை - வீட்டு வேலை பயங்கரம்

குவைத்தில் கொத்தடிமையாக வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட சென்னை அம்பத்தூரை சேர்ந்த பெண், தமிழக காவல்துறையினரின் உதவியால் மீட்கப்பட்டுள்ளார். வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்த செய்தி தொகுப்பு... சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, பிரபல துணிக்கடை ஒன்றில் வேலை...

சீன அதிபருக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்த தமிழக காவல்துறைக்கு முதலமைச்சர் பாராட்டு

சீன அதிபருக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்ததற்காக, தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார். சீன அதிபரின் வருகையை முன்னிட்டு தமிழக காவல்துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னை கிண்டி தொடங்கி மாமல்லபுரம் வரை 40 கிலோ...

நகைக் களவாணியுடன் கர்நாடக போலீஸ் கூட்டு ? 12 கிலோ தங்கம் சிக்கியது

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளையன் திருவாரூர் முருகன், காவிரி ஆற்றில் புதைத்து வைத்திருந்த 12 கிலோ நகைகளை ரகசியமாக பறிமுதல் செய்து எடுத்துச் சென்ற கர்நாடக காவல்துறையினர், பெரம்பலூர் போலீசாரிடம் சிக்கினர். நகையைப் பங்கு போட போலீசுடன் நடந்த பேரம்...

பிரதமர் மோடி, சீன அதிபர் வருகை விழாக்கோலம் பூண்டது மாமல்லபுரம்

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் நாளை வருவதையொட்டி செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளால் மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.  விமான நிலையத்திலேயே சீன அதிபரை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பின்னர் விமான நிலையத்தில் இருந்து கிண்டியிலுள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஹோட்டலுக்கு...