​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இடஒதுக்கீடு அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் மூன்று சட்டப்பிரிவுகள் ரத்து

இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்டவிரோதம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணி மூப்பின்படி 69 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு...

தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ்..!

அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.  தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம்...

அரசு ஊழியர்களுக்கு பண்டிகைகால முன்பணம் உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கு பண்டிகை காலத்தின்போது வழங்கப்படும் முன்பணம் 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலத்தின்போது...

தமிழக அரசு ஊழியர்களுக்கான பரிசுத்தொகை வரம்பு ரூ.25 ஆயிரமாக உயர்வு

தமிழக அரசு ஊழியர்கள் பரிசாகப் பெறுவதற்கான உச்சவரம்புத் தொகை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து, திருமணம், பிறந்தநாள், மத சார்பிலான பண்டிகைகள், இறுதிச் சடங்கு போன்றவற்றுக்கு பரிசாக 25 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக் கொள்ளலாம். மொத்தத்தில்...

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 7வது நாளாக வேலைநிறுத்தம்

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசு எச்சரித்துள்ள நிலையில், வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 7வது நாளாக நீடிக்கிறது. ஊதிய முரண்பாட்டை களைதல், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்டவை கோரி, கடந்த 22ஆம் தேதி...

தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது

ஜாக்டோ ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.  தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர், பழைய ஓய்வூதியத் திட்டத்தை...

தமிழக அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படுவதாக கூறியுள்ளார். கடந்த...

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மாற்றியமைப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 5%இல் இருந்து 7% ஆக அகவிலைப்படி மாற்றியமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை சம்பளத்தில் இருந்து 7% ஆக அகவிலைப்படி வழங்கப்படும் என்றும், ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு அளிக்கப்படும்...