​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

"பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்" தொடர்பாக கொள்கை முடிவு?

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை கூடுகிறது. சேலம் மாவட்டம் தலைவாசலில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா மாவட்டங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று அறிவித்தார். சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து தனிச்சட்டம்...

தமிழக பட்ஜெட் எப்போது ?

தமிழக பட்ஜெட் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இது இந்த ஆண்டின் 2-வது அமைச்சரவைக் கூட்டம் ஆகும். சுமார்...

முதலமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது. 2020-21-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை அடுத்த மாத இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட இருப்பதால், அதற்கான தயாரிப்புப் பணியில் நிதியமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில்,...

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும், நிதிப் பங்கீட்டுக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால், சீர்மிகு...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூடுகிறது

தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், புதிய தொழில் முதலீடுகள், உள்ளாட்சித் தேர்தல், ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கும் திட்டம்...

வரும் 19ல் தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 17ஆம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். உள்ளாட்சித்...

இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்..!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் நண்பகல் 12.30 மணிக்கு இக்கூட்டம் நடைபெற உள்ளது. புதிய தொழில் திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த...

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நவ.7ம் தேதி நடைபெறுகிறது

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.முதலீடு செய்த நிறுவனங்களுக்கு ஒற்றைச்...

வானூர்தி பூங்கா தொடர்பான தொழிற் கொள்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி

11 புதிய தொழிற்சாலைகள் தொடங்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஏற்கனவே இதற்கு முன்பு நடத்தப்பட்ட 2 அமைச்சரவைக்...

சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் 18-ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் 18-ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதியும் கடந்த 3-ஆம் தேதியும் நடைபெற்றது. அப்போது வரும் 23 மற்றும் 24-ஆம்...