​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ராமேஸ்வரத்துக்கு வந்த "சீன பயணி"யால் திடீர் பதற்றம்

ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்ய வந்த சீன பயணியால் திடீர் பரபரப்பு உருவானது. சீனாவைச் சேர்ந்த இளைஞர் செங்ஸூ  ஜனவரி 28ம் தேதி இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளார். பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த அவர் இன்று ராமேஸ்வரம் வந்தார். தனியார் விடுதியில் தங்கியிருந்த...

காணும் பொங்கல் - சுற்றுலா தலங்களில் திரண்ட மக்கள்

பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கலை வீடுகளில் கொண்டாடிய மக்கள், உற்றார் உறவினர்களைக்கண்டு, கூடிமகிழும் காணும் பொங்கல் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பூங்காக்களிலும், சுற்றுலா மையங்களிலும் அலைகடலென திரண்ட மக்கள், குழந்தைகளுடன் பொழுதைக்களித்து குதூகலமடைந்தனர். திருச்செந்தூர்  திருச்செந்தூர் கடற்கரையில் காணும் பொங்கலை...

நெல்லை கண்ணன் கைது

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாகவும், கொலை செய்யத் தூண்டும் வகையிலும் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் பிரபல மேடைப் பேச்சாளரும், இலக்கியவாதியுமான நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.  நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில்,...

“ஆதாராயினும் ஆராயுங்கள்” - கடைக்காரர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

சேலத்தில் போலி ஆதார் கார்டுகள் மற்றும் பேன் கார்டுகளை தயார் செய்து, துணிக்கடை, நகைக்கடை, வீட்டு உபயோகப் பொருள் விற்கும் கடைகளுக்குச் சென்று தவணை முறையில் பொருட்களை வாங்கி விற்று மோசடியில் ஈடுபட்டு வந்த 7 பேர் கொண்ட கும்பல் போலீசில்...

9 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்-முதலமைச்சர் முன்னிலையில் இன்று கையெழுத்து

ஐந்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 9 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழக முதலமைச்சர் முன்னிலையில் இன்று கையெழுத்தாக இருக்கிறது சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற உள்ள நிகழ்வில், ஏற்கனவே புரிந்துணர்வு...

முதலமைச்சர் முன்னிலையில் 9 தொழில் நிறுவனங்களுடன் நாளை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது

ஐந்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 9 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழக முதலமைச்சர் முன்னிலையில் நாளை கையெழுத்தாக இருக்கிறது சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற உள்ள நிகழ்வில், ஏற்கனவே புரிந்துணர்வு...

கோயிலில் அன்னதானம் - உணவு பாதுகாப்புத்துறை கிடுக்குப்பிடி

கோயில்களில் அன்னதானம் செய்ய வருவோர், உணவு பாதுகாப்பு துறையால் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ் இருந்தால் மட்டுமே, அன்னதானம் வழங்க அனுமதி வழங்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். தானங்களில் பல வகைகள் இருந்தாலும் அதில் சிறந்தது அன்னதானம் என்பார்கள்... அதனாலேயே ஆலயங்களில்...

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில், இதற்கான, பயிலரங்கம் நடைபெற்றது. திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட...

பாஜக, சிவசேனா தனித்தனியே ஆலோசனை..!

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தயாரா என ஆளுநர் விடுத்த அழைப்பு தொடர்பாக பாஜக முக்கிய தலைவர்கள் நடத்திய ஆலோசனையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், மாலை 4 மணியளவில் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனிடையே தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள சிவசேனா...

சிறப்பு அந்தஸ்து வழங்குவதால் மாணவர் சேர்க்கை மற்றும் இட ஒதுக்கீட்டில் பாதிப்பு இருக்காது

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதால் மாணவர் சேர்க்கை மற்றும் இட ஒதுக்கீட்டில் பாதிப்பு இருக்காது என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.கே. சுரப்பா தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையமும்,...