​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

Facebook நிறுவனம் சாம்சங், ஆப்பிள் உள்ளிட்ட 60 நிறுவனங்களுடன் பயனாளர் தகவல்களை பகிர்ந்ததாக புகார்

ஃபேஸ்புக் நிறுவனம் சாம்சங் ஆப்பிள் உள்ளிட்ட 60 நிறுவனங்களுடன் பயனாளர்களின் தகவல்களை பகிர்ந்துகொண்டது தெரியவந்துள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடன் முறைகேடான வகையில் தகவல்கள் பகிரப்பட்டு தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் சர்ச்சைக்குள்ளான நிலையில் தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த...

2 அல்லது 3 மாதங்களிலேயே வேகமாக கட்டி எழுப்பப்படும் ப்ரீ காஸ்ட் கட்டுமான முறை பாதுகாப்பானதா ?

சென்னை சேத்துபட்டில் விபத்துக்குள்ளான புதிய கட்டடம் ப்ரீ காஸ்ட் எனும் முறையில் கட்டப்பட்டது. இரண்டு அல்லது மூன்று மாதங்களிலேயே வேகமாக கட்டி எழுப்பப்படும் இவ்வகை கட்டுமான முறை பாதுகாப்பானதா என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி... ப்ரீ காஸ்ட் கட்டுமானம் மேலை நாடுகளில் பின்பற்றப்படும்...

சர்வதேச விண்வெளி நிலையத்தை தனியார் மயமாக்கும் திட்டம் சாத்தியம் இல்லாதது என நாசா திட்டவட்டம்

2025ஆம் ஆண்டுக்குள் சர்வதேச விண்வெளி நிலையத்தை தனியார் மயமாக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டம் சாத்தியம் இல்லாதது என நாசா தெரிவித்துள்ளது. விண்வெளி நிலைய திட்டத்துக்கு நிதி அளிப்பதைக் கைவிட்டு விட்டு, தனியாரிடம் ஒப்படைக்க டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். ஆனால்...

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஏர் இந்தியாவுக்கு விமானங்களை வாங்கியதில் முறைகேடு? - அமலாக்கத்துறை விசாரணை

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 111விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 2005ஆம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு போயிங் நிறுவனத்திடமிருந்து 68 விமானங்கள் விலைக்கு வாங்கப்பட்டன. இதேபோல் 2006ஆம் ஆண்டு...

திருப்பூரில் தனியார் நிறுவன வளாகத்துக்குள் நுழைந்த நல்ல பாம்பு

திருப்பூரில் தனியார் நிறுவன வாகனங்கள் நிறுத்தும் பகுதிக்குள் நுழைந்த நல்லபாம்பை, பாம்புகள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பிடித்துச் சென்றனர். தென்னம்பாளையம் பகுதியில் இயங்கிவரும் மைக்ரோ ஃபேஷன்ஸ் என்ற தனியார் பின்னலாடை நிறுவனத்தின் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் சுமார் நான்கு அடி நீளமுள்ள...

GST-யின் தாக்கத்தால் தனியார் நிறுவன ஊழியர்களின் சம்பளம் கணிசமான அளவு குறைய வாய்ப்பு

ஜி.எஸ்.டி. காரணமாக ஊழியர்களின் ஊதிய தொகுப்பில் முக்கிய மாற்றங்களை நிறுவனங்கள் செய்யும் என்பதால், சம்பளத்தில் கணிசமான அளவுக்கு மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வழங்கும் வீட்டு வாடகை, தொலைபேசி கட்டணம், சுகாதாரக் காப்பீடு உள்ளிட்ட படிகள் குறிப்பிட்ட...

திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் எம்.சி.சம்பத்

நடப்பு ஆண்டில் இரண்டு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் விதமாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் தனியார் நிறுவனத்தினர் பங்கேற்கும் வேலை...

குவியும் வங்கி மோசடி புகார்கள் – தடுமாறும் சைபர் கிரைம்..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வங்கி மோசடி தொடர்பாக தினந்தோறும் 10 புகார்களாவது பதிவாகின்றன. இது போன்ற மோசடிகளை கண்டுபிடிக்க முடியாததால், ஆயிரக்கணக்கான புகார்கள், காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள வங்கி மோசடி தடுப்புப் பிரிவில் குவிந்து கிடக்கின்றன. பொன்னும், பொருளும் உள்ள...

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகள்: அருண் ஜேட்லி

பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டு மேலும்1 கோடி வீடுகள் கட்டப்படும் என்றும், 2022 ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கு எட்டப்படும் எனவும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். கல்வித்துறை, சமூக நலத்துறை,...

அனுமதி பெறாமல் விளம்பரப் பலகை வைத்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை

உரிய அனுமதி பெறாமல் பேனர்கள், விளம்பரத் தட்டிகள் வைத்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், விளம்பர பலகைகள் வைக்க கட்டட உரிமையாளர்கள் அனுமதியளித்தாலும் உரிமம் பெறாமல் தனியார் நிறுவனங்கள்...