மரங்களை காயப்படுத்தாதீர்.. மாநகராட்சி எச்சரிக்கை..!
விளம்பரத் தட்டிகள், கம்பிகள், கேபிள் ஒயர்கள் போன்றவற்றை மரங்களில் பொருத்தினால் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுமென சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், மாநகராட்சிக்குட்பட்ட...