​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னையில் 309 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

சென்னையில், இதுவரை 309 டன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி  தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி நிர்வாகம் 15 மண்டலங்களில் மேற்கொண்ட சோதனைகளில் இதுவரை 309...

சேலத்தில் ஸ்வீட் கடையில் 3 டன் பாலிதீன் பைகள் பறிமுதல்..!

சேலத்தில் இயங்கி வரும் “நெல்லை லாலா ஸ்வீட்ஸ்” கடையில் இருந்து தடை செய்யப்பட்ட 3 டன் பாலிதீன் பைகளை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள், இரண்டரை லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர். தீபாவளி நெருங்குவதை ஒட்டி, மாநகரம் முழுவதும் பல்வேறு குழுக்கள் அமைத்து...

பிளாஸ்டிக் தடை: ரூ.63.14 லட்சம் வரை அபராதம் வசூலித்ததாக மாநகராட்சி தகவல்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்த நிறுவனங்களிடம் இருந்து 63 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் அதிகளவில் பாதிக்கப்படுவதால் மாநிலம் முழுவதும் 14 வகையான மக்கும் தன்மை...

பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்கள் குறித்த காட்சி கையேடு வெளியீடு

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதற்கான மாற்றுப் பொருட்கள் குறித்த காட்சி கையேட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்த ஆண்டு ஜனவரி ஒன்றாம்...

பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய விடாமல் அதன் உரிமையாளர் கதறி அழுதார்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய விடாமல், அதன் உரிமையாளர் கதறி அழுதார். சிதம்பரம் மேலவீதி, வீரபத்திரசாமி கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். வீரபத்திரன் தெருவில்...

பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். சுற்றுசூழல் மாசடைவதை தவிர்க்கும் நோக்கில் மறுசுழற்சி செய்யமுடியாத 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது நடவடிக்கை...

பிளாஸ்டிக் பைகளுடன் சட்டப்பேரவைக்கு வந்து பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு

புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இன்னும் விற்கப்படுவதாகவும், மிக எளிதில் கடைகளில் கிடைப்பதாகவும் கூறி பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் பிளாஸ்டிக் பைகளுடன் சட்டப்பேரவைக்கு வந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், கப்புகள்,...

சென்னை மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு

சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், தனது மனைவியுடன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். பிளாக்கிங் சவால் 2019 என்ற பெயரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஏராளமான பொதுமக்கள்...

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக ரூ.15.44 லட்சம் அபராதம்

சென்னை முழுவதும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக, 15 லட்சம் ரூபாயை அதிகாரிகள் அபராதமாக விதித்துள்ளனர். கடந்த 17ஆம் தேதி முதல் சென்னை மாநகராட்சி முழுவதும் 200 குழுக்கள் மூலம் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு...

தனியார் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

சென்னை பாரிமுனை அருகே தனியார் நிறுவன சேமிப்பு கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். பாரிமுனை அருகே மண்ணடி பகுதியில் உமாசங்கர் என்பவருக்கு சொந்தமான, ஸ்ரீகிருஷ்ணா டிரான்ஸ்போர்ட்ஸ்...