​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தஞ்சை தமிழ் பல்கலை பேராசிரியர்கள் பணி நியமனங்களில் முறைகேடு?

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில், உடனடியாக விசாரணை மேற்கொள்ளவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 2017-18 ஆம் ஆண்டு 40 பேராசிரியர்களின் பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக...

15 மாவட்டங்களில்... கனமழை பெய்யும்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யுக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் வருகிற 24-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் கடந்த...

தஞ்சையில் தீபாவளிக்காக தயாராகும் பாரம்பரிய பலகாரங்கள்

தஞ்சையில் தீபாவளிக்காக கைச்சுற்று முறுக்கு, ரவா லட்டு, அதிரசம், சீடை போன்ற பலகாரங்கள், சுத்தமான நாட்டுச் சர்க்கரை மற்றும் கடலெண்ணை பயன்படுத்தி பெண்களின் கைவண்ணத்தில் தயாராகி வருகிறது. தீபாவளிக்கு இனிப்பு கடைகளில் எந்திரங்களில் தயாரான கலர் கலரான இனிப்பு வகைகளுக்கு போட்டியாக,...

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை..!

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் கெம்பநாயக்கன்பாளையத்தில் உள்ள பெரும்பள்ளம் அணைக்கு வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் 31 அடி உயரம் கொண்ட...

இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் இளம் பெண் பட்டதாரி

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பட்டதாரிப் பெண் ஒருவர் தாம் பார்த்து வந்த தனியார் வேலையை உதறிவிட்டு சொந்த கிராமத்துக்கு வந்து இயற்கை விவசாயம் மேற்கொண்டு கவனம் ஈர்த்து வருகிறார்.  கல்லணையை அடுத்த பாதிரக்குடி கிராமத்தைச் சேர்ந்த குறிஞ்சி மலர் என்ற அந்தப்...

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேர் விடுவிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்துள்ளது. கடந்த 3ம் தேதி நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த  4 மீனவர்களும், 10ம் தேதி தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்தை...

பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள் சிக்கியுள்ள நிலையில் 2 காவலர்கள் முடிகாணிக்கை

திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள் சிக்கியுள்ள நிலையில், தனிப்படையை சேர்ந்த 2 காவலர்கள் முடிகாணிக்கை கொடுத்து நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி சுவற்றில் துளையிட்டு உள்ளே சென்ற கொள்ளை கும்பல், லாக்கரில்...

கோவையில் 52 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

கோவை அரசு மருத்துவமனையில் 184 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 52 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யபட்டு, அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிககப்பட்டு வருகிறது. இதைப்போன்று குமரி மாவட்டத்தில் ஆறு வயது குழந்தை...

பஞ்சாப் நேசனல் வங்கியில் 470 சவரன் கொள்ளை போன வழக்கில் திருவாரூர் முருகனின் கைவரிசை அம்பலம்

சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 470 சவரன் நகைகளை கொள்ளையடித்தது திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் தான் என்று திருச்சி எஸ்.பி. ஜியாவுல் ஹக் கூறியுள்ளார்.  திருச்சி சமயபுரத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், கடந்த ஜனவரி மாதத்தில் 470 சவரன் நகைகள்...

வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்...

திருத்தணி வட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் 11 மாத குழந்தை உட்பட அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த நிலையில் கோவையிலும் டெங்கு காய்ச்சலுக்கு 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றன. இதை தொடர்ந்து டெங்குவின் பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை...