​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாமக்கல்லில் புதிய அரசு சட்டக் கல்லூரி

நாமக்கலில் புதிய சட்டக் கல்லூரியை அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, சரோஜா ஆகியோர் துவக்கி வைத்தனர்.  நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் புதிய  அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நாமக்கலில் அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து நாமக்கல் -...

பிரிட்டன் சிறைபிடித்த கப்பலில் தவித்த திருச்செங்கோடு பொறியாளர்

வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்களின் நலன் உட்பட பொதுமக்களின் கோரிக்கைகளை, தமிழ்நாட்டை ஆளும் அதிமுக அரசு, விரைந்து நிறைவேற்றி வருவதாக, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்திருக்கிறார். ஈரான் நாட்டில் இருந்து சிரியா நாட்டிற்கு கச்சா எண்ணெய் ஏற்றிச்சென்ற கப்பலை இங்கிலாந்து நாட்டின் ராயல் ராணுவம்...

அமெரிக்கா, பிரிட்டனுக்கு முதலமைச்சர் பயணம்..!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இம்மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். பள்ளிக்கல்வி, தொழில், உணவு மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன்,...

துடிப்பான, அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதே தமிழக அரசின் லட்சியம் - முதல்வர்

துடிப்பான, அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதும், இளைஞர்களை தனி சிறந்த சக்தியாக மாற்றுவதுமே தமிழக அரசின் லட்சியம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மழை நீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்க மாணவிகள் பாடுபட வேண்டும் என்றும்...

பெண் குழந்தைகள்... முதலமைச்சர் வேண்டுகோள்..!

பெண் குழந்தைகள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும், டீன் ஏஜ்., அலைபாயும் வயது என்பதால், இந்த வயதில் சரியான வழியில் சிந்தித்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டிருக்கிறார். ஈரோடு அடுத்துள்ள திண்டல் பகுதியில், வேளாளர் மகளிர் கல்லூரியின்...

பால் விலை உயர்வு குறித்து எதிர்கட்சிகள் வேண்டுமென்றே அரசியல் செய்வதாக அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு

பால் விலை உயர்வு குறித்து முதலமைச்சர் தெளிவாக பதில் அளித்த பிறகும் எதிர்கட்சிகள் வேண்டுமென்றே அரசியல் செய்வதாக அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டினார். நாமக்கல்லில் அமைய உள்ள புதிய சட்டக்கல்லூரியை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார். இந்த சட்டக்...

ரயில்வே நுழைவுப் பாலம் அமைக்கும் பணிகள்: அமைச்சர் தங்கமணி ஆய்வு

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே, புதிதாக அமைக்கப்பட்டுவரும் ரயில்வே நுழைவு பாலப் பணிகளை தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி ஆய்வுசெய்தார். பள்ளிப்பாளையம் அருகேயுள்ள காவேரி ரயில் நிலைய பகுதியில் ஏற்கெனவே உள்ள சிறு நுழைவுப்பாலத்தில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் போக்குவரத்து பாதிக்கப்படும்...

மருமகன் கொலை.. மாமனார் தலைமறைவு..!

கோவையில் குடும்ப தகராறில் மனைவி மற்றும் மாமியாரை தாக்கிய மருமகனை, மாமானார் துரத்தி சென்று கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை இடையர்பாளையம் அடுத்த சோப்பு கம்பெனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். பெயிண்டரான இவர், கவுண்டம்பாளையம் சக்தி...

அரசு மருத்துவமனையில் ரூ.45 லட்சம் மதிப்பில் விரிவுபடுத்தப்பட்ட மகப்பேறு பிரிவு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட்டுள்ள மகப்பேறு பிரிவினை மின் துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், 16 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டு மகப்பேறு பிரிவு வார்டு...

அனைத்து டாஸ்மாக் விற்பனை நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் - அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் 5,200 டாஸ்மாக் விற்பனை நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் வைக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் பணியாளர் குடும்பத்துக்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிதியுதவியும்,...