​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தங்க தமிழ்ச்செல்வன் எங்கிருந்தாலும் வாழ்க - டிடிவி தினகரன்

தங்கதமிழ்செல்வன் எங்கிருந்தாலும் வாழ்க என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமமுக குறித்தும் தன்னைப் பற்றியும் தவறாக பேச வேண்டும் என்ற அசைன்மெண்ட்டை முடித்து விட்டு புறப்பட்டு விட்டதாக தங்கதமிழ்ச்செல்வனை விமர்சித்தார். தங்கதமிழ்செல்வன் எதற்காக வந்தார்...

அதிமுகவுக்கு வர வெட்கப்பட்டதாலேயே திமுகவிற்கு சென்றார்

அதிமுகவுக்கு வர வெட்கப்பட்டதாலேயே தங்க தமிழ்ச்செல்வன் திமுகவின் பக்கம் சென்றதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். நடப்பு கல்வி ஆண்டிற்கான விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஓஎஸ்.மணியன் இதில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச்...

அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் தங்கதமிழ்செல்வன்

அ.ம.மு.க.வில் இருந்து விலகிய தங்கதமிழ்செல்வன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அ.தி.மு.கவில் பிரச்சனை ஏற்பட்டது முதல் சசிகலா மற்றும் தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் அ.ம.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வந்தார். நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. படுதோல்வியை சந்தித்த நிலையில்...

தன்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக தங்கதமிழ்ச் செல்வன் அடங்கிவிடுவார்

தங்கதமிழ்ச் செல்வன் தன்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக  அடங்கிவிடுவார் என்றும் விஸ்வரூபம் எல்லாம் எடுக்க முடியாது என்றும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். விரைவில் அவர் அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார் என்று தினகரன்...

எங்க ஓட்டு எங்கடா போச்சு ? தங்க தமிழ் செல்வன்

தேனியில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனிடம் தோல்வி அடைந்ததோடு, மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட அமமுகவின் தங்க தமிழ் செல்வன் தன்னை சித்தர் எனக் கூறி செய்தியாளர் சந்திப்பில் ஆவேசமானார். தேனி நாடாளுமன்ற தொகுதியில் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை...

தேனி தொகுதியில் மறுவாக்குப்பதிவு அவசியமற்றது - தங்க தமிழ்ச்செல்வன்

தேனி தொகுதியில் குளறுபடிகள் ஏதுமின்றி தேர்தல் நடந்த நிலையில் 2 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவது தேவையற்றது என அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி...

பகல் கனவு காணும் தங்க தமிழ்ச்செல்வன்- அமைச்சர் செங்கோட்டையன்

அ.தி.மு.க ஆட்சியை கலைப்போம் என அ.ம.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பகல் கனவு காண்கிறார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர்...

தி.மு.க. ஒத்துழைத்தால் அ.தி.மு.கவை வீட்டுக்கு அனுப்பலாம் - தங்க தமிழ்ச்செல்வன்

தி.மு.கவும், அ.ம.மு.கவும் இணைந்து செயல்பட்டால்தான் அ.தி.மு.க ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடியும் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 22 தொகுதிகளிலும் தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார். அவ்வாறு வெற்றி பெற்றபின் தி.மு.க.வும் - அ.ம.மு.க.வும்...

ஆட்சி அமைக்க முடியாது... ஆட்சியை கலைக்க முடியும் - தங்க தமிழ்ச்செல்வன்

சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுக்குப் பின்னர், தங்களால் ஆட்சியை அமைக்க முடியாது. ஆனால், ஆட்சியைக் கலைக்க முடியும் என அமமுகவைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றத்திலுள்ள அமமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  அதிமுகவுக்கு தேர்தல் தோல்வி பயம் ஏற்பட்டுவிட்டதாகவும் அதனால்தான்...

மதுரை உசிலம்பட்டி அருகே அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர் கிழிப்பு

மதுரை உசிலம்பட்டியில் அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர் அனுமதி மீறி வைக்கப்பட்டுள்ளதாக கூறி அமமுகவினர் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மூக்கையா தேவரின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை உசிலம்பட்டியில் உள்ள அவரது சமாதியில், தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்கள் உடன் வந்து மரியாதை செலுத்திவிட்டு...