​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல்

துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. துபாயில் இருந்து வந்த மொஹம்மத் இர்ஷாத் என்ற பயணியின் உடைமைகளை சோதனையிட்ட போது அவர் மூன்றரை கிலோவுக்கும் அதிகமான தங்க...

திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் 3ஆவது நாளாக விசாரணை

திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் பயணிகளிடமிருந்து, இதுவரை கணக்கில் வாரத 9 லட்ச ரூபாய் பணமும், 2 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது. தங்கத்தை கடத்தி வரும் பயணிகள், அதற்கு உடந்தையாக இருக்கும் சுங்கத்துறை அதிகாரிகளை குறிவைத்து, திருச்சி...

தங்க கடத்தல் சுங்க அதிகாரிகள் கைது ....

திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வந்த பயணிகள் 10 பேர், அவர்களுக்கு உதவிய சுங்க அதிகாரிகள் 6 பேர் உள்ளிட்ட 19 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து தங்க...

ராமநாதபுரம் அருகே பேருந்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 2.6 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்

ராமநாதபுரம் அருகே பேருந்தில் கடத்தி வரப்பட்ட இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரகசிய தகவலின் பேரில், பார்த்திபனூர் பகுதியில் தனியார் பேருந்து ஒன்றை மறித்து, மத்திய வருவாய் புலனாய்த்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு பையில் தங்க கட்டிகள்...

மிசோரமில் ரூ.11 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் 11 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் பிடிபட்டுள்ளன. மியான்மர் நாட்டிலிருந்து தங்க கட்டிகள் கடத்தி வந்த 5 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 218 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 36 கிலோ...

34 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள் கோவை விமான நிலையத்தில் பறிமுதல்

இலங்கையில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 34 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள் கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. கொழும்புவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் கோவை விமான நிலையம் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள்...

SPK குழுமத்தின் கணக்கில் காட்டாத 450 கோடி ரூபாய் வருமானம் கண்டு பிடிப்பு...

எஸ்.பி.கே. குழும நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத 450 கோடி ரூபாய் வருமானம்  கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். பாலங்கள், நெடுஞ்சாலை கட்டுமான ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் SPK நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரில் கடந்த 5...

ரூ. 47 லட்சம் மதிப்பிலான தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணம், தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. துபாயில் இருந்து வந்த பயணி ஒருவரின் உடைமைகளை சோதனையிட்ட போது, 19 லட்சத்து 24 ரூபாய் மதிப்பு, சவுதி...

சென்னை விமான நிலையத்தில் 93 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 93 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக துபாயில் இருந்து சென்னை வந்த கேரளாவை சேர்ந்த ரஷீத் என்ற பயணியும், அவருக்கு உதவியதாக ஏர் இந்தியா நிறுவன ஊழியர் விஜய் முருகன் ஆகியோரை சுங்கத்துறை...

வழிபறியில் பறிபோன உயிர், கொலை வழக்கில் கைதான கொள்ளையர்கள் ..!

சென்னை காவல் ஆணையரகம் எதிரே நகை வியாபாரியை தாக்கிக் கொலை செய்து அரை கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில் பிரபல கொள்ளையன் வியாசர்பாடி மம்பட்டியான் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.  திருச்சியை சேர்ந்தவர் ரங்கராஜன், நகை வியாபாரியான இவர் வாரம்...